tamil news – Tamil VBC

பார்ப்போரை வியப்பில் ஆழ்த்திய யாழ்.பல்கலைக்கழக மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட செயல்திறன் மிக்க போர்மூலா வான் மகிழூர்தி, மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வண்டி உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். குறித்த கண்டுபிடிப்புக்களை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்... Read more »

உலகின் மிகப் பெரிய முருகன் ஆலயத்தில் முதல் முறையாக…வரலாற்றில் எப்போதும் இப்படி நடந்ததில்லையாம்..!!

மலேசியாவில் சிறப்பு மிக்க முருகன் ஆலயமான பத்துமலை திருத்தலத்தில் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.பக்தர்கள் கலந்துகொள்ள மலேசிய அரசு அனுமதிக்கவில்லையாயினும் பூஜைகள் அனைத்தும் தொலைக்காட்சி, இணையம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. வழக்கமாக பக்தர்கள் புடைசூழ, மேள தாளத்துடன் வெள்ளி ரத ஊர்வலம் கோலாலம்பூர்,... Read more »

ads

அடேங்கப்பா..பார்ப்போரை மலைக்க வைத்த உலகில் மிகப் பெரிய குடும்பம்..!! 27 மனைவிகள் 150 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தும் அதிசய மனிதர்..!!

கனடாவிலுள்ள பிரிட்டிங் கொலம்பியா மாகாணத்தில், பவுண்டிஃபுல் பகுதியில் வசித்து வருபவர் வின்ஸ்டன் பிளாக்மோர் (64). இவருக்கு 27 மனைவிகள், 150 குழந்தைகள் இருக்கின்றனர்.இவர் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவராக நிலையில், அவரது மகன் டிக்டாக்கில் வீடியோவாக தனது குடும்பம் குறித்து பதிவிட பலரின்... Read more »

அரிசி சாதத்தை அதிகம் உண்பதால் நீரிழிவு நோய் வருமா..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..

தினமும், அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக கூறப்படுவது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.இன்று குக்கரில் வேகவைத்து அதாவது கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் பழைய... Read more »

கடற்கரையில் கண்டெடுத்த திமிங்கிலத்தின் வாந்தியினால் ஒரே இரவில் திடீர் கோடீஸ்வரனாக மாறிய ஏழை மீனவர்..!!

தாய்லாந்தில் ஏழை மீனவர் ஒருவரை திமிங்கலத்தின் வாந்தி கோடீஸ்வரன் ஆக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் அவர் எல்லையில்லாத மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய் உள்ளார்.நடுக்கடலில் வாழ்ந்து வரும் திமிங்கலங்கள், தனக்கு ஒவ்வாத மீன்களை சாப்பிடும் போது, அவை செமிக்காமல், திமிங்கலத்தின் குடல் பகுதிகளிலேயே தங்கிவிடும். நாளாக... Read more »

மகளுடன் வந்த புதுமாப்பிள்ளைக்கு 125 விதமான கறி வைத்து அசத்திய மாமியார்..!! கொடுத்து வைத்த மருமகன்!! (இணையத்தில் வைரலாகும் புகைப்படம்)

திருமணம் முடிந்து மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்லும் மருமகன்களுக்கு ஸ்பெசல் கவனிப்பு உண்டு.அதுவும் திருமணமான புதிதில், புதுமண தம்பதிகளுக்கு வரவேற்பும் கவனிப்பும் தடால்புடாலாகவே இருக்கும்.அந்த வகையில், ஆந்திராவில் புதிதாக திருமணமான மருமகனனுக்கு, மாமியார் படைத்த விருந்து இன்று அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.மேற்கு கோதாவரி... Read more »

அடை மழை வெள்ளத்தின் மத்தியிலும் சூரியனுக்கு பொங்கிப் படைத்து வழிபட்ட மக்கள்!!

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பல கிராமங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகள் மற்றும் காணிகள் நீரில் மூழ்கியுள்ளன.இன்றையதினம் உலக வாழ் தமிழ் மக்கள் தை்திருநாளை கொண்டாடி வரும் நிலையில் குறித்த பகுதிகளில்... Read more »

பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..அனைவருக்கும் பகிருங்கள்..

ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில்... Read more »

மிக நேர்த்தியான தத்துரூபமான வடிவமைப்பின் மூலம் பார்ப்போரை திரும்பிப் பார்க்க வைத்த தொழிலாளர்கள்.!! (வைரலாகும் புகைப்படம்)

சமூக வலைத்தளங்களில் வெளியான பூங்கா ஒன்றின் புகைப்படங்கள் நெட்டிசன்கள் பலரையும் அதிகமாக கவர்ந்து வருகிறது.அதன் கட்டிடக் கலை அமைப்பிற்கும், புதுமையான ஒரு தோட்டத்திற்கும் அதிகம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.திடீரெனப் பார்க்கும் போது, வெளிநாடுகளில் இருக்கும் இடம் போல ஒரு உணர்வை ஏற்படுத்தும் நிலையில், இந்த... Read more »

தந்தையின் பேச்சைக் கேட்காத மகன்கள்..தனது சொத்துக்களை ஐந்தறிவு ஜீவனுக்கு எழுதி வைத்து அதிர வைத்த அப்பா!!

பிள்ளைகள் சொன்ன பேச்சை கேட்காததால் தனது சொத்துக்களை நாய்க்கு எழுதி வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தின் பரிபாடா கிராமத்தை சேர்ந்தவர் ஓம் நாராயண வர்மா (50). இவருக்கு 5 மகன்கள் உள்ளனர். மகன்கள் யாரும் பெற்றோரை சரியாக... Read more »