news – Tamil VBC

உலகத் தமிழ் இசை ரசிகர்களுக்கு பேரிடியாக வந்த செய்தி…பாடும்நிலா எஸ்.பி.பி சற்று முன் மறைவு..!!ஆழ்ந்த சோகத்தில் உலக இசை ரசிகர்கள்..!!

உலகப்புகழ் பெற்ற பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்துவிட்டதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த மாதம் ஐந்தாம் திகதி எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட்... Read more »

உலகப் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.!! மருத்துவமனை அறிவிப்பு..!!

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவில் இருந்து மீண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.இந்நிலையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு கவலைக்கிடமாக... Read more »

ads

கொரோனா மயக்க நிலையிலிருந்து மீண்டெழுந்து தமது திருமண நாளை ஐ.சி.யுவில் மனைவியுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய எஸ்.பி.பாலா.!!

இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தனது திருமணநாளை மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.இந்த நிகழ்வு வைத்தியசாலையிலுள்ள நிர்வாகத்தினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாவித்திரிக்கு இன்று திருமண நாளாகும். இதனை முன்னிட்டு ஐ.சி.யூ.வில்... Read more »

ஊர் திரும்ப முடியாமல் மதுரையில் தவித்த மீனவர் குடும்பம்..!! சொந்தச் செலவில் அனுப்பி வைத்த பெண் இன்ஸ்பெக்டர்

சிகிச்சை முடிந்து ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த மீனவர் குடும்பத்திற்கு பண உதவி செய்து, காரில் அனுப்பி வைத்த பெண் இன்ஸ்பெக்டரை, அனைவரும் பாராட்டியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியைச் சேர்ந்தவர் செல்வம், 39. மீனவரான இவர், கடந்த வாரம் வாகனம் மோதி, தலையில் பலத்த காயமடைந்தார்.... Read more »

திருமணச் செலவிற்கு வைத்திருந்த பணம்….தமிழக வாழ் ஈழத்தமிழ் மக்களை நெகிழ வைத்த புதுமணத் தம்பதி..!!

தமிழகத்தில் தங்கள் திருமணத்திற்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை, அந்த புதுமணத் தம்பதி இலங்கை அகதிகள் முகாமி உள்ள ஈழத்தமிழர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம், மண்மங்கலத்தைச் சேர்ந்தவர், சிவக்குமார். இவர் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தில்... Read more »

தமிழகத்தில் கொரோனாவில் வீரியம் மிக்க புதிய வகை வைரஸ் உருவானது… சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் கொரோனாவில் புதிய வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது க்ளேட் A13ஐ என்ற பெயரிலான அந்த வைரஸ் தீவிரத்தன்மை கொண்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் பிப்ரவரி மாதம் இறுதியில் பரவி கொரோனா வைரஸ்களில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்... Read more »

உங்கள் பிறந்த திகதி என்ன? நிரந்தர அதிர்ஷ்டங்கள் இதுதான்!!!

ஒருவரின் பிறந்த திகதியை வைத்து அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் எண்கள், நிறம், ரத்தினக்கல், திசை, கிழமை மற்றும் வணங்க வேண்டிய கடவுள் ஆகிய அனைத்தை பற்றியும் ஜோதிடம் கூறுகிறது. 1,10,19,28 திகதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டங்கள் இந்த எண்களின் அதிபதி சூரியன் அதிர்ஷ்ட எண்கள் –... Read more »

திருமண நிகழ்வின் போது மணமேடையில் மணமக்கள் செய்த அதிரடி செயல்: குவியும் பாராட்டு

தமிழ்நாட்டில் திருமண நிகழ்வின் போது உடலுறுப்பு தானம் செய்வதாக மணமக்கள் அறிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கும் சிவரஞ்சினி என்ற இளம் பெண்ணுக்கும் நேற்று உறவினர்கள், நண்பர்கள் புடைச்சூழ திருமணம் நடைபெற்றது. அப்போது மணமேடையில் மாலையும் கழுத்துமாக நின்ற... Read more »

வீட்டில் செல்வம் செழிக்க தீபாவளியன்று மறக்காம இந்த பூஜையை செய்யுங்கள்..!

தீபாவளி அன்று செய்யப்படும் பூஜைகளில் லட்சுமி குபேர பூஜை மிகவும் விசேஷமமானதாகும்.பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது குபேரன் உருவானான். லட்சுமி தேவியின் அருளைப் பெற்ற அவன், வற்றாத செல்வத்துக்குச் சொந்தக்காரன் ஆனான். இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்.... Read more »

திருமணத்தில் யோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக திருமணத்தின் முக்கிய குறிக்கோள் புதிய சந்ததியை (குழந்தைகள்) உருவாக்குவது. இதற்கு தம்பதிகளுக்குள் உடல் ரீதியான உறவு முக்கியம். சுக்கிரன் நீதி, சுக்கிரன் நாடி ஆகிய நூல்களில் தம்பதிகளுக்கு பொருத்தம் பார்க்கும் போது அதனை... Read more »