
இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் தலைமுடி ஒல்லியாவது. ஒருவரது தலைமுடி ஒல்லியாவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது போதுமான பராமரிப்பு இல்லாமை, ஹேர் ஸ்டைலிங் பொருட்கள், கெமிக்கல்கள் கலந்த பொருட்களால் தலைமுடிக்கு பராமரிப்பு கொடுப்பது, மாசுபாடு மற்றும் சூரியக்கதிர்களின் தாக்கம் போன்றவை... Read more »