
சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு குறித்து அதை தவிர்க்கும் வழிகள் குறித்தும் அறியலாம். பிரசவம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம் என்பார்கள். பிரசவ வலி என்பது தாங்க முடியாத வலியாகும். நண்பர்களோ உறவினர்களோ அவர்களின் அன்பானவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது என்றால் உடனே... Read more »