செய்திகள் – Page 739 – Tamil VBC

இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டால் மட்டுமே நாட்டுக்கு சுபீட்சம் கிட்டும்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

நாட்டில் கடந்த 70 வருட காலத்தில் பொருளாதார சுபீட்சத்தையும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வையும் அடைய முடியாமல் போனதே எமது பாராளுமன்ற முறைமையிலும் ஜனநாயகத்திலும் உள்ள குறைபாடாகும். நாட்டில் சுபீட்சத்தையும் சௌபாக்கியத்தையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு முதலில் பிரதான தேசிய பிரச்சினையான இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை... Read more »

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: நிஷங்க பாலித்தவுக்கு நீதிமன்றம் பிணை!

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை பிணையில் விடுவிக்க இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் முன்வைக்கப்பட்ட குற்றப் பத்திரிகையை கையளித்த பின்னர் தலா ஒரு இலட்சம்... Read more »

ads

வைத்திய சபையின் புதிய தலைவருக்கு எதிர்ப்பு!

இலங்கை வைத்திய சபையின் தலைவராக கொல்வின் குணரத்னவை நியமித்தமைக்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கொல்வின் குணரத்ன சயிட்டம் நிறுவனத்திற்கு சார்பாக செயற்படும் ஒருவர் என, அச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஒருவர் வைத்திய... Read more »

கிழக்கில் கருணா தலைமையில் களமிறங்கப் போகும் மஹிந்த அணி!

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வடக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மஹிந்த அணி, அடுத்ததாக கிழக்கில் கருணா அம்மான் தலைமையில் களமிறங்கவுள்ளது. மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளரான பஷில் ராஜபக்ஷ தலைமையில், கடந்த மூன்று நாட்களாக வடக்கில்... Read more »

இப்படியும் நடக்கின்றது-கிழக்கு மாகாண சபை கலைவதையொட்டி பட்டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் சனிக்கிழமை(30) நள்ளிரவு 12மணியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த பொகொல்லாகமவின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை கலைவதையிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில், பட்டாசுகளை கொளுத்தி தமது மகிழ்ச்சியை சிலர் தெரிவித்தனர். காத்தான்குடி,... Read more »

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் அதிரடிக் கைது!!

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட இருவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் தங்கியுள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்காக அக்மீமன தேரர் உள்ளிட்ட இருவர் இன்று (திங்கட்கிழமை) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.... Read more »

வித்தியா கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். நேற்றையதினம் அனைத்துலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. இந்த நிகழ்வுகள் கொழும்பு பண்டார நாயக்க... Read more »

வெற்றுக் கதிரைகளின் மத்தியில் இடம்பெறும் யாழ் சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம்!

யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில் பொலிஸார், பிரதேச செயலர்கள் ஒரு சில மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஒரு சில அதிகாரிகள் மாத்திரமே கலந்து... Read more »

நல்லூர் முருகன் ஆலயத்தில் பஷில் தலைமையில் மஹிந்த அணி வழிபாடு!!

நாடாளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று இன்று காலை யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. குறித்த குழுவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதுடன், இதனைத் தொடர்ந்து பஸில் ராஜபக்ச தலைமையில் மஹிந்த அணியினர் நல்லூர் ஆலயத்தில் இறை வழிபாட்டிலும் ஈடுபட்டிருந்தனர். ஆலயத்தில்... Read more »

தேசிய நல்லிணக்கப் பாடசாலையின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பம்!

பொலன்னறுவை, கதுருவெலயில் நிர்மாணிக்கப்படும் மும்மொழி தேசிய பாடசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த பாடசாலை அனுராதபுரம், திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற அண்மைய மாவட்டங்களின் பல்லின மும்மொழி பாடசாலையின் தேவையை நிறைவு செய்யும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தேசிய... Read more »