செய்திகள் – Page 688 – Tamil VBC

பொதுமக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!! கேப்பாபிலவில் 133 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு!!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில், இலங்கை இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 133 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளன என்று புனர்வாழ்வு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் கேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இலங்கைப் படையினர் அமைத்துள்ள படைத்தளங்களை இடம்மாற்றுவதற்கு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சு... Read more »

அமைச்சரின் மனைவியாக நடித்து, நியமனம் மற்றும் இடமாற்றம் வழங்க அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்!!!

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் மனைவி என கூறி ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யுமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளை மிரட்டிய பெண் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சரின் மனைவி என கூறி தொலைப்பேசி... Read more »

ads

யாழிலிருந்து சிதம்பரத்திற்கு கடல் வழியாக கப்பலில் செல்ல விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

தமிழ்நாடு சிதம்பரம் கோயில் திருவாதிரை உற்சவத்திற்கு வடக்கில் இருந்து செல்பவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து எதிர்வரும் 02.01.2018 அன்று சிதம்பரம் கோயிலுக்கு செல்வதற்கு இலங்கை இந்திய அரசுகள் அனுமதித்துள்ளன. எனவே சிதம்பரத்துக்கு செல்ல விரும்புபவர்கள் விசாவிற்கு இணைய வழி மூலம் விண்ணப்பிக்குமாறு... Read more »

மாவையின் மகன், சத்தியலிங்கத்தின் சகோதரன்! வாரிசுகளை அரசியலில் இறக்கும் கூட்டமைப்பு

தமிழக அரசியலில் அரசியல் வாரிசுகள் தேர்தல்களில் பங்கெடுக்கப்பட்டுவருவதாக பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையிலும் அரசியல்வாரிசுகள் தேர்தலில் குதித்திருக்கின்றமை பதிவாகியிருக்கின்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் ஆராஅமுதன் வலி வடக்கு பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளார். வட மாகாண... Read more »

நுவரேலியாவிற்கு சென்ற பிரதமர் ரணிலுக்கு சிறுவன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

நுவரெலியாவில் சிறுவர்களுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நத்தார் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.நுவரெலியா கெமுனு மாவத்தையில் அமைந்துள்ள பெய்ன்டர் மற்றும் எஸ்.ஓ.எஸ் சிறுவர் இல்லங்களை சேர்ந்த சிறுவர்களுடன் பிரதமர் நத்தார் கொண்டாடியுள்ளார். நத்தார் தினத்தன்று மாலை முதலாவதாக பெய்ன்டர் சிறுவர் இல்லத்திற்கு பிரதமர் சென்றுள்ளார்.அங்கு நத்தார்... Read more »

புலிகளின் தலைவர் பிரபாகரன் கல்வி பயின்ற பாடசாலைக்கு மூடுவிழா!!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கல்வி கற்றதாக கூறப்படும் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயத்தை மூடுமாறு அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அம்பாறை நகருக்கு அண்மையில் விசாலமான காணியில் 1956ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம்.தற்போது குறித்த பகுதியில் கல்வி பயில்வதற்கு தமிழ்... Read more »

வடக்கில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று!! ஆபத்தான நிலையில் குடாநாடு

வடக்­கில் கண­வன், மனைவி ஆகிய இரு­வர் எய்ட்ஸ் நோய்த் தொற்­றுக்கு உள்­ளா­கி­யுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என எய்ட்ஸ் நோய்த் தடுப்­புப் பிரிவு தெரி­வித்­துள்ளது.கடந்த 1ஆம் திகதி எய்ட்ஸ் தினம் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. எய்ட்ஸ் நோய் தொடர்­பான பரி­சோ­தனை மேற்­கொள்ள முன்­வ­ரு­மாறு எய்ட்ஸ் நோய்த் தடுப்­புப் பிரி­வி­னர் அறி­வு­றுத்­தி­யி­ருந்­த­னர்.... Read more »

மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்று சம்பந்தரைப் பார்வையிட்ட மஹிந்தவும் புதல்வரும்

வைத்தியசாலையில் உங்களைப் பார்க்கமுடியாது என அனுமதி மறுக்கப்பட்டது, உங்களைப்போன்ற தலைவர்கள் தீவிர அரசியலில் இருக்கவேண்டும் என்பதை எப்போதும் உணர்பவன் என்பதால் நேரடியாகவே வந்தேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.சுகயீனமுற்று கொழும்பு நவலோக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்றுவந்த எதிர்க்கட்சித்... Read more »

வடமாகாணப் பாடசாலைகளின் ஆரம்ப நேரத்தில் மீண்டும் அதிரடி மாற்றம்!!

வடமாகாணத்தில் இயங்கும் அனைத்து அரச பாடசாலைகளையும் எதிர்வரும் 12018ஆம் ஆண்டிலிருந்து காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண சபை அவதானம் செலுத்தியுள்ளது. வடமாகாண உறுப்பினர்கள் பலர் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் கந்தையாவை சந்தித்து இதுதொடர்பில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.தற்போது வடமாகாண பாடசாலைகள் காலை... Read more »

ரயிலில் மோதுண்டு பலியானவரின் சடலம் இரண்டு துண்டங்களாக மீட்பு!!!

அவிஸ்ஸாவெலை உக்குவத்தை பிரதேசத்தில் இன்று காலை 6 மணியளவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார். ரயிலில் மோதுண்டவரின் சடலம் இரண்டு துண்டங்களான நிலையில் பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிஸ்ஸாவெலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.குறித்த சம்பவம் தற்கொலையா விபத்தா விபத்தில் உயிரிழந்தவர் யார் என... Read more »