செய்திகள் – Page 675 – Tamil VBC

திருமண மண்டபத்தில் களேபரம்….!!பழுதடைந்த உணவுகளை பரிமாறியதால் குழப்பம்……!!கோண்டாவிலில் பரபரப்பு!!

யாழ். கோண்டாவிலில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடந்த நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்திருந்தன என்று தெரிவிக்கப்படுகின்றது. அதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அது தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அறிவித்தனர். சுகாதாரப் பரிசோதகர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகள் மேற்கொண்டனர்.... Read more »

இதுக்காகத்தான் ‘டூ பீஸ்’ போட்டோவை வெளியிட்டேன்: சமந்தா!

சில விஷயங்களை நான் உடைத்துள்ளேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே போலத்தான் நான் நானாக இருக்க விரும்புகிறேன். நீச்சல் உடையில் பீச்சில் இருந்த போட்டோவை வெளியிட்டதற்கு நடிகை சமந்தா காரணம் தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன் நீச்சல் உடையில் பீச்சில் ரிலாக்ஸாக... Read more »

ads

கல்முனையில் கோர விபத்து…. கணவன் ஸ்தலத்தில் பலி…!! மனைவி படுகாயம்…!!

கல்முனையை அடுத்துள்ள சவளக்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். பாடசாலைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியர்களே பேருந்தொன்றை முந்தி செல்ல முயற்சித்த போது இன்று காலை விபத்தில் சிக்கியுள்ளனர். அத்துடன் இவர்கள் இருவரும் கணவன், மனைவி எனவும், விபத்தில் கணவன்... Read more »

முன்னூறு நோய்களை விரட்டும் முருங்கை கீரையின் மருத்துவப் பலன்கள்!

முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. வருடத்தின் எல்லா நாட்களிலும் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சேர்த்து வந்தாலே, குடும்பத்தில் உள்ள அத்தனை பேரின் ஆரோக்கியமும் மேம்படும் என்பது மருத்துவர்கள் கூற்று. மருத்துவக் குணங்கள் முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள்,... Read more »

இலங்கையின் பெருமையை சர்வதேச ரீதியில் தூக்கிய நிறுத்திய இரு யாழ்ப்பாண தமிழிச்சிகள்……!!

இலங்கையின் வலைப்பந்தாட்ட அணி ஆசியாவில் மகத்தான சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழச்சிகள் என்பதால் (தர்ஜினி, எழிலேந்தினி) தமிழர்களாகிய நாம் மிகுந்த பெருமைகொள்கிறோம். தர்ஜினியின் அபாரத் திறமை சொல்லற்கரியது. எம் மண்ணிலே தர்ஜினி போல், எழிலேந்தினிபோல் ஏராளம் ஏராளம் வீரவீராங்கனைகள்... Read more »

பாகிஸ்தானின் 13ஆவது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி பதவியேற்பு!

பாகிஸ்தானின் 13ஆவது ஜனாதிபதியாக பி.டி.ஐ கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற ஆரிப் ஆல்வி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஆரிப் ஆல்வி பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மியான்... Read more »

இந்தியன் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைவு!!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று இந்தியன் படத்தில் குற்றப்புலனாய்வு அதிகாரியாக நடித்திருந்த நெடுமுடி வேணு இந்தியன்-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் படக்குழுவினர்... Read more »

சிறைக்கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் வாழ அனுமதி !! உத்தரப்பிரதேசத்தில் வினோதம்….!!

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மாவட்ட சிறைச்சாலைக்கு அருகே ‘தேவி அகில்யாபாய் திறந்தவெளி காலனி’ என்ற புதிய ஜெயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனின் சிறப்பம்சத்தை கேட்டு பலருக்கும் ஆச்சரியம். அது என்னெவென்றால் மாவட்ட ஜெயிலில் பல வருடங்கள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் மனதில்... Read more »

பிரதமருக்கான தகைமை ரணிலிடம் இல்லை என்பது மைத்திரிக்கு தெரியும் – மஹிந்த

ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமருக்கான தகுதியில்லை என்பதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கூற்று வெளிக்கொணர்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த கால ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) கோட்டாய உள்ளிட்ட ஏழு பேரும்... Read more »

இலங்கை கடற்படைக்கு அமெரிக்க படை அதிகாரிகள் சிறப்புப் பயிற்சி….!!

இலங்கை கடற்படைக்கு அமெரிக்க படை அதிகாரிகள் குழுவொன்று ஒருங்கிணைந்த கடல்சார் திறன்கள் பயிற்சிகளை வழங்க ஆரம்பித்துள்ளது. திருகோணமலை டொக்யார்ட்டில் உள்ள சிறப்பு படகு படையணியின் அரங்கில் கடந்த 3 ஆம் திகதி இந்த பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின், போதைப்பொருள் முறியடிப்பு... Read more »