செய்திகள் – Page 673 – Tamil VBC

ஜனாதிபதியின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!

அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்தப் பரிசுக்குத் தகுதி பெற்றவர்களின் பட்டியலை அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது.... Read more »

இந்துக்களின் புனித நாளில் வடக்கில் பூரண ஹர்தாலுக்கு அழைப்பு!! இந்து அமைப்புக்கள் கடும் விசனம்!

இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி வாரம் அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நாளைய தினம் விஜயதசமி நாளில் வடக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப் போவதாக பெரிய குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பாக  சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.... Read more »

ads

அடை மழையில் மறைந்து போன இலங்கையின் செயற்கை அதிசயம்!

நாட்டின் பல இடங்களிலும் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் இலங்கையில் வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் அடைமழையில் மறைந்து போயுள்ள காட்சி கமராவில் பதிவாகியுள்ளது. தாமரை கோபுரத்தில் இருந்து காலநிலை சீரான நாட்களில் சிவனொளிபாத மலையை கூட பார்வையிடலாம் என தெரிவிக்கப்படுகின்ற... Read more »

வடக்கை இலக்கு வைத்து காய் நகர்த்தும் பொதுஜன பெரமுன!-நாளை யாழ் வருகிறார் பஷில் ராஜபக்ஷ!

முக்கிய அரசியல் சந்திப்புக்களை நடத்தும் நோக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வடமாகாணத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, நாளை 30ஆம் திகதி முதல் 2ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பசில் ராஜபக்ச விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம்... Read more »

சுதந்திரக் கட்சியிலிருந்து மஹிந்த அணிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் திடீர் பல்டி!

கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அம்பாறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனை அறிவித்துள்ளனர். டப்ளியூ.டி. வீரசிங்க, சந்திரா தெவரப்பெரும, டி.எம். ஜயசேன ஆகிய மாகாண... Read more »

பொங்கல் பொங்கியும் வெடி கொளுத்தியும் வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பை வரவேற்ற யாழ் நகரப் பெண்கள்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை வரவேற்று யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வெடிகள் கொழுத்தப்பட்டதுடன், பெண்கள் பொங்கலும் பொங்கினர். வித்தியா கொலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தீர்ப்பாயத்தால் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை... Read more »

வட கொரியர்களுக்கான விஸா வழங்கல் நடைமுறையை இறுக்கமாக்கப் போகும் இலங்கை!

இலங்கை வர விரும்பும் வடகொரியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது.   தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைகளையடுத்து வடகொரியா மீது ஐ.நா. பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதன் நீட்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிக்கை பாதுகாப்புச் சபைக்கு கடந்த பதினைந்தாம் திகதி... Read more »

ஜனாதிபதி மைத்திரியின் விசேட பணிப்பிற்கு அமைய நுகர்வோருக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்!

நாடு முழுவதிலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட உத்தரவுக்கு அமைய இன்று முதல் இந்த நடைமுறை அமுலாகின்றது. அதற்கமைய அரிசி, பெரிய வெங்காயம், கிழங்கு ஆகிய பொருட்கள் இன்று முதல் குறைந்த விலையில் விற்பனை... Read more »

நாங்கள் எவரும் குற்றவாளிகள் அல்லர்- நீதிமன்றில் அடம்பிடித்த சுவிஸ்குமார்!

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஏழு பேரும், தாம் குற்றமற்றவர்கள் என நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளிடம், உங்களுக்கு ஏன் மரண தண்டனை வழங்கக்கூடாது? என்று நீதிபதிகள் சார்பில் கேட்கப்பட்டிருந்தது.அதற்கு பதிலளித்த குற்றவாளிகள் தாம் இந்தக்... Read more »

வித்தியா வழக்கில் விடுதலையானவர் மீண்டும் கைது!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முதலாம் இலக்க சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்கள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.... Read more »