விளையாட்டு – Page 6 – Tamil VBC

கைத்தறி சேலைக் கட்டி 42 கி.மீ மராத்தான் ஓடி அசத்திய பெண்!

சில நேரங்களில் சில மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கான வேலைகள், ப்ரமோஷன் ஆகியவை அவுட் ஆப் தி பாக்ஸாக இருக்க வேண்டும். அப்போது தான் அது எந்த வகையில் சிறந்தது, வேறுப்பட்டது என காண்பிக்க முடியும். ஐதராபாத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர்... Read more »

பாக் நீரிணையை பத்தரை மணி நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை! – 10 வயதுச் சிறுவன் அசத்தல்

தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான பாக் நீரிணை பகுதியைக் குறுகிய நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்திய தேனியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் ஜெய் ஜஸ்வந்த். உலகின் பல்வேறு பகுதிகளில் கடல்களுக்கு இடையே நீந்திக் கடந்து சாதனை படைப்பவர்களின் சாதனைக் களமாக தலைமன்னார்... Read more »

ads

நாம் மறந்து போன சங்க காலத்து தமிழர் விளையாட்டுக்கள் – 6 முதல் 60 வரை!

ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு. ஏறுதழுவுதல் என்பது தான் இதன் உண்மை பெயர். இதில் பல வகைகள் இருக்கின்றன. தமிழர்களின் வீரம் மட்டும் என்றில்லாமல், காளைகளின் வீரியமும் குறைந்துவிட கூடாது என்பதற்காகவும் ஏறுதழுவுதல் நடத்திவரப்பட்டது. நமது சங்க கால இலக்கியங்கள், பாடல்களில் ஒவ்வொரு வயது... Read more »

வெற்றிக்கக் காரணம் விஜய் சங்கருக்கு கொடுத்த கடைசி ஓவர் – அது தோனி கொடுத்த ஐடியா – கோலி ஓபன் டாக்

விஜய் சங்கருக்கு கடைசி ஓவர் கொடுத்தது தோனி, ரோகித் சர்மா கொடுத்த ஐடியா என்று கேப்டன் விராட் கோலி கூறினார். நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. விராட்... Read more »

கட்டிப்பிடிக்க ஓடிய ரசிகர்… விட்டுக்கொடுக்காமல் ஓடிய தோனி – நாக்பூர் மைதான வைரல் காட்சிகள்

நாக்பூரில் நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியின் போது, மைதானத்தில் ரசிகருடன் தோனி ஓடிப் பிடித்து விளையாடிய வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவர் தோனி. என்னதான், அதிக ரன்களை கேப்டன் விராட் கோலி குவித்திருந்தாலும் இவரைக்... Read more »

தேசியக் கொடியை கீழே விழாமல் காத்த தோனி! குவியும் பாராட்டுக்கள்!!

இந்தியா – நியூசிலாந்து இடையே நடந்த 3வது டி20 போட்டியின் இடையே தோனி, இந்திய தேசியக் கொடி கீழே விழாமல் பாதுகாத்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது. தோனி எப்போதும் அமைதியானவர், தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் அதிக கிரிக்கெட் அனுபவம் மற்றும்... Read more »

ஊட்டி அரசுக் கல்லூரி மாணவர்கள் இந்திய கால்பந்து அணிக்குத் தேர்வு!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவர்களான ரவிச்சந்திரன் ராகுல், பிரவீன் இவான் மற்றும் அஜித் குமார் ஆகிய மூன்று மாணவர்கள் தேசிய அளவில் ஹரியானாவில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் தமிழக அணிக்காகச் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளனர். கடந்த... Read more »

80 வயதில் பதக்கம் வென்ற விளையாட்டு வீராங்கனைகள்!!

`சாதிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை’ உற்சாகப்படுத்துவதற்கு வழக்கமாக எல்லோரும் சொல்கிற வாசகம்தான். ஆனால், இந்த வாசகத்துக்கு உயிர் தருபவர்களை நேரில் பார்க்கும்போது, வார்த்தைகளில் சொல்லமுடியாத உத்வேகத்தை நாம் அடைவோம் இல்லையா. அப்படியான மனிதர்கள் ரோல் மாடலாகவும் நமக்கு மாறிவிடுவார்கள் அல்லவா. ஆம் என்று... Read more »

விழுந்து….விழுந்து அடித்த கென்யாவின் உலக சாதனையை செல்லாது என்ற நாட்டாமை ஐசிசி….!!

ஐசிசி.இயின் புதிய விதியால், கென்யா அணி டி-20 கிரிக்கெட்டில் படைத்த உலக சாதனை அங்கரீக்கப்படாமல் போனது. வரும் 2020ல் ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகளில் ஐசிசி.இயின் உறுப்பினர் அணிகள் பங்கேற்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஐசிசி ஒரு புதிய... Read more »

இலங்கையின் பெருமையை சர்வதேச ரீதியில் தூக்கிய நிறுத்திய இரு யாழ்ப்பாண தமிழிச்சிகள்……!!

இலங்கையின் வலைப்பந்தாட்ட அணி ஆசியாவில் மகத்தான சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழச்சிகள் என்பதால் (தர்ஜினி, எழிலேந்தினி) தமிழர்களாகிய நாம் மிகுந்த பெருமைகொள்கிறோம். தர்ஜினியின் அபாரத் திறமை சொல்லற்கரியது. எம் மண்ணிலே தர்ஜினி போல், எழிலேந்தினிபோல் ஏராளம் ஏராளம் வீரவீராங்கனைகள்... Read more »