செய்திகள் – Page 572 – Tamil VBC

சிலையா! சிறையா! நீங்களே முடிவு செய்யுங்கள் – ஐஜி.பொன்மாணிக்கவேல் எச்சரிக்கை

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் சமீபத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து திருட்டு சிலைகள் என கூறப்படும் 60 சிலைகள் கண்டறியப்பட்டது. இந்நிலையில், இன்று மேல்மருவத்தூர் அருகே ரன்வீர் ஷாவின்... Read more »

விடியலை காணாமல் பறிபோன 3 பேரின் உயிர்! கோயம்பேட்டில் நடந்த சோகம்!!

சென்னை கோயம்பேட்டில் இன்வெட்டரிலில் இயங்கிய ஏ.சி. இயந்திரத்திலிருந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால் தூங்கி கொண்டிருந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூன்றுபேரும் பலியாகினர். சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரின் மனைவி கலையரசி. இவர்களுக்கு 8 வயதில் கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார்.... Read more »

ads

பட்டப்பகலில் திமுக பிரமுகர் துடிக்கத் துடிக்க வெட்டிக்கொலை!!

குன்றத்தூர் அருகே திமுக பிரமுகர் ஒட, ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூரை அடுத்த கெலட்டிப்பேட்டை, காந்தி தெருவை சேர்ந்தவர் கிரிராஜன் (43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், சிறுகளத்தூர் ஊராட்சியில் திமுக... Read more »

கள்ளத் தொடர்பு தப்பில்லை! கணவனின் செயலால் மனைவி தற்கொலை!!

“சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு கள்ள காதல் தப்பில்லைன்னுட்டு.. உன்னால என்னை என்ன செய்ய முடியுமோ செய்துக்கோ” என்று சொன்ன கணவனின் பதிலால் இடிந்து போன மனைவி தூக்கிலே தொங்கிவிட்டார். சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஜான்பால் பிராங்க்ளின். இவரது மனைவி புஷ்பலதா, ஜான்பால் தான்... Read more »

ஒரு மாணவியின் இரு காதலர்களும் ஒருவருக்கொருவர் தீ வைத்துக்கொண்டனர்!!

தெலுங்கானாவின் ஐதராபாத்தில் இருந்து 190 கிமீ தொலைவில் உள்ள ஜக்டியா நகர். இந்த ஊரில் உள்ள ஒரு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்த 2 மாணவர்கள் ஒரே மாணவியை காதலித்து உள்ளனர். இதில் அந்த மாணவர்களுக்குள் தகராறு இருந்து வந்து உள்ளது.... Read more »

தமிழகத்தில் ஹிந்தி தெரிந்த தமிழர்கள் அதிகரித்துள்ளனர்!

தமிழகத்தில் ஹிந்தி மொழி பேசத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 50% வரை அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் இருந்ததை காட்டிலும் 2011 இல் ஹிந்தி தெரிந்த தமிழர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.... Read more »

மனைவி திட்டியதால் கணவர், அவருடைய தோழி இருவரும் தற்கொலை!

எப்போதும் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பிக்கொண்டிந்த கணவரை, மனைவி திட்டியதால் அவரும் அவர் தோழியும் தற்கொலை செய்து கொண்டனர். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள கிழக்கு மாரட்பள்ளியைச் சேர்ந்தவர் சிவகுமார். எலக்ட்ரீஷியன். இவருக்கு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. சிவகுமார்... Read more »

விபத்துக்களில் இறக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகம் முதலிடம்…

சாலை விபத்துகளில் இறந்த பாதசாரிகள் பற்றிய புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில், இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 12 ஆயிரத்து 330 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. * இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம்,... Read more »

இரு கைகளும் இல்லை, கார் ஓட்டி லைசன்ஸ் வாங்கிய கேரளப் பெண்!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிலுமோல் மரிய தாமஸ் (வயது 26). மாற்றுத்திறனாளியான இவருக்கு இரண்டு கைகளும் இல்லை. அப்படி ஒரு குறை இருப்பதை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் தனது கால் மூலம் கார் ஓட்டக்கற்றுக்கொண்டார். சக மனிதரைப்போல் இயல்பாக கார் ஓட்டினார்.... Read more »

இன்று முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு..!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2.89 உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 59 ரூபாய் உயர்ந்திருக்கிறது. மானிய விலை எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2.89 அதிகரித்திருக்கிறது. பன்னாட்டு அளவிலான நாணய மதிப்பு மற்றும் அந்நிய... Read more »