செய்திகள் – Page 557 – Tamil VBC

திடீர் விபத்துக்களினால் பாதிப்படைபவர்களை காப்பாற்ற இலங்கையின் சகல பகுதிகளிலும் விமான அம்புலன்ஸ் சேவை!

இலங்கையில் விமான அம்புலன்ஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். திடீர் விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உயிர் ஆபத்துக்களை குறைத்து கொள்ளும் நோக்கில் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த... Read more »

புலிகளின் தலைவர் பிரபாகரனை இறுதிவரை காப்பாற்ற முயற்சித்த அமெரிக்கா!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மூன்றாம் தரப்பிடம் சரணடைவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அரசாங்கத்திற்கு அமெரிக்கா பாரிய அழுத்தங்களை கொடுத்திருந்ததாக முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து... Read more »

ads

இலங்கையில் மலையாளம்! புதிய வகுப்புக்கள் ஆரம்பம்!

இலங்கையில் உள்ள மலையாள வம்சத்தினரின் பிள்ளைகளுக்கு மலையாள மொழி வகுப்புக்கள் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான கற்பித்தல் வகுப்புக்கள் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. குறித்த வகுப்புக்கள் நேற்றுக்காலை ஜனாதிபதியின் இணைப்பாளர் எம்.கே.ராகுலனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இலங்கை ஸ்ரீநாரயணகுரு மண்டபத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த வகுப்பில்... Read more »

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிலையத்தில் ஆஜர்!

நீதி மன்றத்தின் உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாமல் ராஜபக்ஷ ஹம்பந்தோட்டை பொலிஸில் சற்று முன் ஆஜராகியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட மூவரை நாளை ஹம்பந்தோட்டை பொலிஸில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.... Read more »

யாழில் ஜனாதிபதி மைத்திரியின் செயற்பாடு! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானவர் என பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார்.   நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் சாதாரண மனிதராக இயல்பாக நடந்து கொள்வது சர்வதேச நாடுகளையும் பெரிதும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஹெமன் ஹில் கோட்டைக்கு அண்மையில்... Read more »

யாழிற்கான புகையிரத சேவை நாவற்குழி வரை மட்டுப்படுத்தல்!

கொழும்பு – காங்கேசன்துறை வரையான புகையிரத சேவை நாவற்குழி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு – காங்கேசன்துறை வரையான  புகையிரத சேவை நாவற்குழி புகையிரத நிலையம்... Read more »

பொதுநிகழ்வில் சிரட்டையில் தேனீர் குடித்து அசத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான நடவடிக்கைகள் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் ஊடகங்களில் பரவலாக செய்திகளில் வெளிவந்த வண்ணமுள்ளன. இதே போன்று நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையும் ஊடகங்களில் வெளியாகியுள்ளதுடன் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நேற்று கெக்கிராவ திப்படுவௌ நீர்த்தேக்கத்திற்கு... Read more »

தேங்காய் உற்பத்தி வீழ்ச்சிக்கு குரங்குகளே காரணம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

தேங்காய் உற்­பத்தி வீழ்ச்­சிக்கு குரங்­கு­களின் சேட்­டையே கார­ண­மாகும். 10 இலட்சம் குரங்­­கு­க­ளினால் 1 இலட்சம் ஏக்கர் விளை­நி­லங்­களின் தெங்கு உற்­பத்­திக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. மேலும் யானை, பன்­றி­க­ளி­னாலும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. பெளத்த நாடா­னாலும் மிரு­கங்­களை பார்க்­கிலும் மனித குலத்தை பாது­காக்க வேண்­டி­யுள்­ளது. ஆகவே, இந்த... Read more »

ஆசிரியர்களின் நலன்களை மேம்படுத்த கல்வி அமைச்சு துரித நடவடிக்கை- கல்வி அமைச்சர் காரியவசம்

ஆசிரியர் ஆசிரியைகளின் நலன்கருதி கல்வி அமைச்சு பல வேலைத்திட்டங்களை அமுலாக்கி இருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் ஆசிரியர்கள் வழங்கும் சேவையின் பெறுமதியை ஒரு தினத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாதென்று கல்வி அமைச்சர்... Read more »

தேசிய உணவு உற்பத்தியில் புரட்சி படைக்க சேற்றில் இறங்கிய ஜனாதிபதி!

கெக்கிராவை – திப்பட்டுவௌ நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி புரட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒரு விவசாயியாக மாறியுள்ளார். இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி புரட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்ட ஜனாதிபதி சில கருத்துக்களையும்... Read more »