கட்டுரைகள் – Page 51 – Tamil VBC

ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள எது சரியான வயது?

குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வது சரியாக இருக்கும் என்று அறிதல் அவசியம். தம்பதியர் சரியான வயதில், சரியான கால கட்டத்தில் கருத்தரித்து குழந்தையை பெற்றுக் கொண்டால்... Read more »

விராட் கோஹ்லியின் இந்த திடீர் மாற்றத்திற்கு அனுஷ்கா தான் காரணமாம்: வெளியான தகவல்

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி, மனைவிக்காக அசைவகத்திலிருந்து, சைவ உணவுக்கு மாறிவிட்டாராம்.இந்திய அணியில் பிட்டான வீரர்களில் விராட் கோஹ்லியும் ஒருவர், இந்நிலையில் கோஹ்லி அசைவத்திலிருந்து, சைவ உணவுப் பழக்கவழக்கத்துக்கு மாறியுள்ளார். அவருடைய மனைவியான அனுஷ்கா சர்மா ஏற்கனவே சைவத்திற்கு மாறிவிட்ட நிலையில், கோஹ்லியை... Read more »

ads

எப்படி சுத்தம் பண்ணினாலும் வீட்ல சிங்க் நாற்றமடிக்குதா?… இத ட்ரை பண்ணி பாருங்க…

இந்நாட்களில், பெரும்பாலான முக்கிய நகரங்களில், வீடுகள் மற்றும் பங்களாக்கள் அடுக்குமாடி வீடு மற்றும் தனிக் குடியிருப்புகளாக அமைக்கப்பட்டுள்ளன. இது ஒரு நல்ல யோசனை மற்றும் இடப்பற்றாக்குறைகளை சமாளிக்கும் நல்ல வழி. இந்த முறையில், வீட்டின் கழிவுகள் வெளியேற பெரும்பாலான நேரங்களில் சிங்க் மட்டுமே ஒரே... Read more »

திருமணத்திற்கு பின்பும் முன்னாள் காதலனை நினைக்கும் பெண்கள்! கண்டுபிடிப்பது எப்படி?

ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத ஒரு கடந்த காலம் இருக்கும். கடந்த காலத்தை தற்போதைய உறவுக்குள் கொண்டு வந்தால் சிக்கல்தான் துணை உங்களிடம் ஆரோக்கியமான உறவை மேற்கொள்ளாவிட்டாலோ, நடத்தையில் மாற்றம் இருந்தாலோ முன்னாள் காதலில் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஒப்பீடு செய்தல், விமர்சனம், உறவில் கொந்தளிப்பு... Read more »

அண்டார்டிக்காவில் மீண்டும் உருவாகும் டைனோசர் யுகம்….!! அதிசயமல்ல….உண்மை….!!

அண்டார்டிகா என்றதும் மனக்கண்ணில் என்னவெல்லாம் வரும்? எங்கும் நிறைந்து இருக்கும் பனிப்பாறைகள், உச்சபட்ச குளிர், பயம் தரும் தனிமை… இவைதான் நம் நினைவில் வரும். அண்டார்டிகா குறித்து நம் நினைவில் வரையப்பட்ட சித்திரங்கள் இவைதான். நமக்கு கற்பிக்கப்பட்டவையும் இவைதான்.ஆனால், அந்த நிலத்தில் டைனோசர்கள் வாழ்ந்து... Read more »