கட்டுரைகள் – Page 50 – Tamil VBC

வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? சாணக்கியரின் சாமர்த்திய பதில்!!

இந்தியாவின் புகழ்பெற்ற நூல்களில் ஒன்று அர்த்தசாஸ்திரம். வாழ்க்கை நெறிகளையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் உணர்த்தும் இந்த நூலின் ஆசிரியர் யார் அனைவருமே நன்கு அறிவோம். அவர்தான் சாணக்கியர். சாணக்கிய தந்திரம் என்பது உலகப்புகழ் பெற்ற ஒன்று. ஏனெனில் சாணக்கியரின் தந்திரம் என்பது ஒருபோதும்... Read more »

உங்க கால்களை வைத்து உங்க இதயம் பற்றி தெரிஞ்சுக்கனுமா? இதை படிங்க!

உங்கள் இதயம் ஆரோக்கியமா தான் இருக்கா? அதைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையில் உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை கண்டறிய உதவும் ஓர் எளிய வழியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதய ஆரோக்கியம் ஒவ்வொருவரும் தங்களின் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா... Read more »

ads

ஒரே தடவையில் பேன் தொல்லையில் இருந்து விடுபடனுமா? இதை செய்யுங்கள்!

பேன் தலையில் உருவாகும் ஒரு சிறிய பூச்சி. இது தலையிலும், முடி இருக்கும் கண் புருவத்திலும், கண் இமையிலும்கூட வரலாம். நெருக்கமான தொடர்பு மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது பரவும். இதனுடைய சிறிய முட்டை பார்ப்பதற்குப் பொடுகு போல இருக்கும். இதனுடைய முட்டை... Read more »

உங்கள் காலுறை துர்நாற்றத்திலிருந்து விடுபட இதை செய்து பாருங்கள்!!

உங்கள் சாக்ஸ் மற்றும் ஷூக்களில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறதா? வெளியிடங்களுக்கு சென்றால், உங்கள் ஷூக்களில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் சங்கடத்திற்கு உள்ளாகிறீர்களா? பெரும்பாலும் கோடைக்காலத்தில் தான் இம்மாதிரியான பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதுவும் எந்நேரமும் கால்களில் ஷூக்களை அணிபவர்கள் தான் இந்த பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள்.... Read more »

ஆரத்தி எடுப்தற்கு இப்படி ஒரு காரணமா?

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக... Read more »

மனம் அமைதியாக இருக்க இவற்றை செய்து பாருங்கள்!

கேட்டால் தவிர மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள் பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவயே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும்.... Read more »

பெண்களை கவர கூடிய சுருட்டை முடியை ஆண்கள் பெறுவது எப்படி..?

முடியை பராமரிப்பது சற்றே கடினமான விஷயம் தான், என்றாலும் அதனை நாம் சிறந்த முறையில் பாதுகாத்தால் மட்டுமே அழகான முடியை பெற முடியும். இல்லையேல், உங்களின் முடியின் பொலிவு கெட்டு போய்விடும். சிலருக்கு மிக கருமையான முடி இருக்கும். சிலருக்கு மிக அடர்ந்தியான முடி... Read more »

திருமண நேரத்தில் ஓடிப்போன மணமகன்: மாமனாரை திருமணம் செய்து கொண்ட மணமகள்

இந்தியாவில் மாமனாரை மருமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால் (65). இவரின் மகனுக்கும் சுவப்ணா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் திருமண சமயத்தில் தான் காதலித்து வந்த பெண்ணுடன்... Read more »

வீட்ல ஈ தொல்லை தாங்க முடியலையா?… இதை தெளிங்க… ஓடியே போயிடும்…

பழங்கள் என்பது நமது உணவுப் பழக்கத்தில் சேர்த்து கொள்ள வேண்டிய அத்தியாவசியமான உணவாகும். வறுத்த உணவுகள், திட உணர்வுகளுக்கு பதிலாக குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பழ உணவுகளை கொடுக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் இதில் நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள்... Read more »

அடிக்கடி நகம் கடிக்குறது, முடியை இழுக்கறதுன்னு பண்ணுவீங்களா? உங்களுக்கு இந்த நோயா கூட இருக்கலாம்

தோலை உரித்தல், நகம் கடித்தல், முடியை இழுத்தல் என செய்ததையே திரும்பத் திரும்ப யாராவது செய்கிறார்களா? அதற்குப் பெயர்தான் பாடி போகஸ்டு தொடர் நடத்தை. இந்த நடத்தையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, உங்களுக்கு அது விளைவிக்கும் சுயத் தீங்குகளை அறிய, அதன் நோயறிதல்... Read more »