இந்தியா – Page 40 – Tamil VBC

பெரிய படிப்பை படித்துவிட்டு 23 வயது மாணவி எடுத்த முடிவு! குவியும் வாழ்த்துக்கள்

தமிழகத்தில் எம்.எஸ்.சி படிக்கும் மாணவி துப்புரவு பணிக்கு விண்ணப்பித்து பணியில் சேர்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு 2,520 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், 2,308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலியாக உள்ள 549 துப்புரவு பணியாளர்... Read more »

இந்தியாவில் மிக குறைந்த வயதில் கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் குழந்தை! தீவிர சிகிச்சை

இந்தியாவில், மிக குறைந்த வயதில் கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.கோவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்று நோயாக மாறியுள்ளது. இதுவரை அதிகமானோர் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்திய மாநிலமான கேரளாவில் 3வயது குழந்தைக்கு கொரானா... Read more »

ads

கொரோனா தடுக்க பூண்டு சாப்பிடுங்கள்… சீனா உணவின் மூலம் பரவும் வைரஸ்? இதுபோன்ற தகவல்களின் உண்மை நிலை

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் காணப்படுவதுபோல், அது குறித்த வதந்திகளும் பரவி வருகின்றது. இதில், எது உண்மை எது பொய் என்று அறியாமல் நாம் சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றோம்.அவற்றை அறிந்து கொள்ள இந்த சிறிய தொகுப்பு.பூண்டு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் தொற்றாது.பூண்டு சாப்பிடுவது, சின்ன... Read more »

இந்தியாவையே புரட்டிப்போட்ட பிரணாயின் ஆணவ கொலை.. அம்ருதாவின் அப்பா திடீர் தற்கொலை

தெலுங்கானாவில் காதலித்து திருமணம் செய்த மகளின் கணவரை தந்தை கூலிப்படை மூலம் கொலை செய்த தந்தை மாருதி ராவ் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கடந்த 2018ம் ஆண்டு நடந்த இந்த ஆணவக்கொலையினை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்தியாவையே உலுக்கிய படுகொலைகளில் ஒன்றே... Read more »

மாடர்ன் உடையில் ஒயின் ஷாப்பில் இளம்பெண் அரங்கேற்றிய கூத்து…. அதிர்ச்சியில் வாயடைத்துப் போன குடிமகன்கள்

இளம்பெண் ஒருவர் ஒயின் ஷாப் ஒன்றிற்கு சென்று மிகவும் சர்வ சாதாரணமாக மது வாங்கி அருந்திய காட்சி அங்குள்ள மது பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறித்த காட்சியில் பெண் ஒருவர் மதுபானக்கடையில் இருந்து மதுபாட்டிலை வாங்கி வந்து தண்ணீர், சோடா, ஸ்நாக்ஸ் எதுவும் எடுத்துக்கொள்ளாமல்... Read more »

மாடர்ன் உடையில் ஒயின் ஷாப்பில் இளம்பெண் அரங்கேற்றிய கூத்து…. அதிர்ச்சியில் வாயடைத்துப் போன குடிமகன்கள்

இளம்பெண் ஒருவர் ஒயின் ஷாப் ஒன்றிற்கு சென்று மிகவும் சர்வ சாதாரணமாக மது வாங்கி அருந்திய காட்சி அங்குள்ள மது பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறித்த காட்சியில் பெண் ஒருவர் மதுபானக்கடையில் இருந்து மதுபாட்டிலை வாங்கி வந்து தண்ணீர், சோடா, ஸ்நாக்ஸ் எதுவும் எடுத்துக்கொள்ளாமல்... Read more »

‘வெளிய கூட்டிட்டு போய்ட்டு வரேன்’… நம்பி ‘4 குழந்தைகளையும்’ அனுப்பிய ‘தாய்’… ‘தந்தை’ கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ போலீசார்.

தெலுங்கானாவில் தந்தையே தனது 3 மகள்களையும் நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கமரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஃபயாஸ் என்பவர் சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது மனைவியை பணத்திற்காக துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இதுதொடர்பாக ஏற்பட்ட... Read more »

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்… திடீரென மாயமாகிய அ தி ர் ச் சி.. வைரல் வீடியோ..!

போ தையில் டிரிபிள் டிரைவ் சென்ற இளைஞர்கள் திடீரென மா ய வதைப் போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம். இந்தியாவில் அண்மைக் காலங்களாக விபத்தின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக... Read more »

இந்துக்கோவில் கட்ட 3 லட்சம் வசூலித்து கொடுத்த இஸ்லாமியர்..! நெகிழ்ச்சியில் தமிழக கிராமம்..!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கிறது பாறைப்பட்டி கிராமம். இந்த ஊரில் ஏராளமான இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். ஊரில் நடைபெறும் முக்கிய விழாக்களில் இரு மதத்தினர் ஒன்றாக கலந்து கொண்டு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊரைச் சேர்ந்தவர்... Read more »

மர்ம காய்ச்சலில் விழுப்புரம் வாலிபர் பலி..! பீதியில் மக்கள்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இருக்கிறது மீனம்பூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆரிப்கோகன். இவரது மகன் முஜிபூர் (22). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் சென்னை வேளச்சேரியில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு... Read more »