பிரதான செய்திகள் – Page 4 – Tamil VBC

விஷால் நடிக்கும் 32வது படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

நடிகர் வி‌ஷால் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, ஆம்பள, துப்பறிவாளன், இரும்புத்திரை, சக்ரா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் கைவசம் எனிமி, வீரமே வாகை... Read more »

அரண்மனை-3 மூன்று நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அரண்மனை-3 சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதை தொடர்ந்து பலரும் இந்த படம் ஓடாது என்று தான் நினைத்தார்கள். ஆனால், பேமிலி ஆடியன்ஸ் பவர் படத்தை காப்பாற்றியுள்ளது. ஆம், அரண்மனை 3 அனைத்து... Read more »

ads

மாஸ்டரை முந்திய சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்!

தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான படம் மாஸ்டர். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்மின்றி கொரோனா முதல் அலைக்கு பின் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி அனைவரையும் கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தியது. அதே போல் கொரோனா இரண்டாம்... Read more »

இணையத்தில் வைரலாகும் திரிஷாவின், லேட்டஸ்ட் போட்டோ

திரிஷா தமிழ் சினிமாவில் சுமார் 15 வருடங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் ஏன் சிம்பு, தனுஷ் என நடிக்காத நட்சத்திரங்களே இல்லை. இந்நிலையில் திரிஷா தற்போது தெலுங்கில் ஒரு வெப் சீரிஸ் நடித்துள்ளார், அவை விரைவில் வரவுள்ளது.... Read more »

மூன்று தலை பாம்பு போல இருக்கும் ராட்சத வண்ணத்து பூச்சி! அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது

அட்லஸ் அந்துப்பூச்சி என்றும் அழைக்கப்படும் வண்ணத்து பூச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபிடோப்டெரா இனத்தின் மிகப்பெரிய பூச்சி மட்டும் இல்லை. உலகின் மிகப்பெரிய பட்டாம் பூச்சிகளில் ஒன்றாகும். இது இரண்டு வாரங்கள் மட்டுமே உயிர் வாழும். அட்லஸ் அந்துப்பூச்சி, வயது முதிர்ந்த... Read more »

பிரபல நடிகையுடன் செல்பி எடுத்த பிக் பாஸ் அனிதா சம்பத்: யார் அவங்க தெரியுமா?

செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழ் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர் அனிதா சம்பத். இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு, சில சர்ச்சைகளில் சிக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் பிபி ஜோடிகளில் போட்டியாளராக களமிறங்கி,... Read more »

டாக்டர் படம் உலகம் முழுவதும் இத்தனை கோடியா? செம கலெக்ஷன்

நெல்சன் திலீப்குமார் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனராக மாறி வருபவர். தனது இரண்டாவது படத்திலேயே மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்துவிட்டார். சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. தற்போது வந்த தகவல்... Read more »

வரலாற்று சாதனை படைத்த ருதுராஜ் – கொண்டாடும் ரசிகர்கள்

கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. சென்னை அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் அசத்தாலன ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் 32 ரன்கள்... Read more »

சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர்களா? இணையத்தில் கசிந்த ரிசல்ட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். கடுமையான காடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து போட்டியாளர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதே இந்த நிகழ்ச்சியில் மையக்கரு.... Read more »

அரண்மனை 3 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கலாம் என்ற செய்தி வந்ததில் இருந்து நிறைய படங்கள் வெளியாகி வருகின்றன. அப்படி அண்மையில் ரிலீஸ் ஆன சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வசூலில் பட்டய கிளப்பி வருகிறது. எந்த இடத்தில் எடுத்தாலும் படத்திற்கு நல்ல வசூல் வந்துகொண்டிருக்கிறது. கடந்த வாரம் சுந்தர்... Read more »