பிரதான செய்திகள் – Page 386 – Tamil VBC

ஜனாதிபதி மைத்திரியின் வரவுக்கு எதிராக இடம்பெறும் கறுப்புக் கொடி போராட்டத்தினால் யாழ் நகரில் பதற்றம்!

ஜனாதிபதி மைத்திரியின் வரவுக்கு எதிராக இடம்பெறும் கறுப்புக் கொடி போராட்டத்தினால் யாழ் நகரில் பதற்றம் நிலவுகின்றது. யாழ் இந்துக் கல்லூரியில் இடம்பெறும் தேசிய தமிழ் தின விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்துள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை... Read more »

ஒய்வுபெற்ற ரயில் சாரதிகளை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு ரயில்வே திணைக்களம் அழைப்பு!

ஒய்வுபெற்ற ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த ரயில் சாரதிகளையும் மற்றும் காவலர்களையும் உடனடியாக சேவையில் ஈடுபடுமாறு ரயில்வே திணைக்களம் அறிவிப்புவிடுத்துள்ளது. மேலும், அவ்வூழியர்களை இன்று மதியம் தொடக்கம் சேவையில் ஈடுபடுமாறு அறிவித்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது மேலாளர் எஸ்.எம் அபயவிக்ரம தெரிவித்தார். நேற்று மாலை... Read more »

ads

நாமலின் கைதால் சீற்றமடைந்து நாடு திரும்பும் மஹிந்த ராஜபக்ஷ!

நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஆறுபேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் கேள்வியுற்ற மஹிந்த ராஜபக்ஸ ஜப்பானிலிருந்து அவசர அவசரமாக நாடு திரும்பவுள்ளார்.தனிப்பட்ட விடயமாக ஜப்பான் சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஸ நாமலின் கைது... Read more »

ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்! பேருந்துப் பணியாளர்களின் விடுமுறைகள் இரத்து!

சாரதிகள் மற்றும் காப்பாளர்களின் வேலை நிறுத்தத்தால் புகையிரதச் சேவைகள் முடங்கிப் போயுள்ள நிலையில், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இலங்கை போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. புதிய பயிலுனர் சாரதிகளை சேவையில் உள்ளீர்த்துக்கொண்ட செயற்பாட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக்... Read more »

மிகவும் கடுமையான வறுமையின் மத்தியிலும் புலமைப் பரிசில் பரீட்சையின் சித்தியடைந்த மாணவிக்கு ஜனாதிபதி மைத்திரியின் கௌரவம்!

கடுமையான வறுமையான நிலையிலும் ஐந்தாம் தர புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி பி.டி.துலாஞ்சலி மதுமாலி பிரேமரத்னவை ஜனாதிபதி இன்று சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த மாணவிக்கு ஒரு வருடத்திற்குத் தேவையான பாடசாலை அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கினார். மாணவியை சந்திப்பதற்கு... Read more »

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க எதிர்வரும் சனிக்கிழமை யாழ் வருகிறார் ஜனாதிபதி மைத்திரி!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் 14ஆம் திகதி சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்ளார். யாழ்ப்­பாணம் இந்­துக்­கல்­லூரி விளை­யாட்டுத் திடலில்   கல்வி அமைச்­சினால்  ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள  அகில இலங்கை   தமிழ் தினப்­போட்­டியில்  வெற்­றி­பெற்ற மாண­வர்­க­ளுக்­கான பரி­சுகள் வழங்கும்  வைப­வத்தில்  பிர­தம அதி­தி­யாக  கலந்­து­கொள்ளும் வகை­யி­லேயே  ஜனா­தி­ப­தியின் யாழ்ப்­பாண... Read more »

நீதிமன்ற உத்தரவை மீறிய வழக்கில் கைதான நாமல் ராஜபக்ஷவிற்கு 16ஆம் திகதி வரை விளக்க மறியல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ச மற்றும் டீ.வீ.சானக உட்பட்ட குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.நீதிமன்ற உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதே வேளை,... Read more »

கட்டுநாயக்காவில் கைதான நாமலின் முக்கிய பெண் சகாவுக்கு நீதிமன்றம் பிணை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என்று கருதப்படும் நிறுவனம் ஒன்றின் முன்னாள் பணிப்பாளர் இரேசா சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில்... Read more »

திடீர் விபத்துக்களினால் பாதிப்படைபவர்களை காப்பாற்ற இலங்கையின் சகல பகுதிகளிலும் விமான அம்புலன்ஸ் சேவை!

இலங்கையில் விமான அம்புலன்ஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். திடீர் விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உயிர் ஆபத்துக்களை குறைத்து கொள்ளும் நோக்கில் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த... Read more »

புலிகளின் தலைவர் பிரபாகரனை இறுதிவரை காப்பாற்ற முயற்சித்த அமெரிக்கா!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மூன்றாம் தரப்பிடம் சரணடைவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அரசாங்கத்திற்கு அமெரிக்கா பாரிய அழுத்தங்களை கொடுத்திருந்ததாக முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து... Read more »