பிரதான செய்திகள் – Page 380 – Tamil VBC

தீராத கடன் சுமையினால் கணவனும் மனைவியும் கூட்டுத் தற்கொலை!! கைதடியில் பெரும் சோகம்!!

யாழ்ப்பாணம் கைதடி நவபுரம் பகுதியில் கடன் சுமை தாங்கமுடியாமல் கணவன் மனைவி ஆகிய இருவர் தற்கொலை செய்துள்ளனர். குறித்த இருவரும் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.கைதடி கிழக்கு நவபுரம் பகுதியில் வசித்துவரும் 67 வயதுடைய சின்னையா வேலாயுதம் 62 வயதுடைய வேலாயுதம் நாகம்மா ஆகியோரே... Read more »

யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்க சேவை சத்தியபிரமாண நிகழ்வு

2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்க சேவை சத்தியபிரமாண நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. காலை 9மணியளவில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.இதில் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அரச ஊழியர்களினால் இவ்வாண்டுக்கான... Read more »

ads

வடக்கில் அரச பேரூந்து சேவைகள் தொடர்ந்து முடக்கம்: நிலைமையை ஆராய கொழும்பிலிருந்து விசேட குழு!

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்ந்தும் நீடித்து வருகின்ற நிலையில்,போக்குவரத்துச்சபை தலைமைக் காரியாலயத்திலிருந்து வவுனியாவிற்கு இன்று (புதன்கிழமை) விசேட குழுவொன்று செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வவுனியா புதிய பேரூந்து நிலையத்தை பார்வையிடவுள்ள குறித்த குழுவினர், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை... Read more »

பரபரப்பு நிறைந்த ஜப்பானிய மொழிப் பேச்சுப் போட்டியில் 1800 போட்டியாளர்களை தோற்கடித்து இலங்கை மாணவி மாபெரும் சாதனை!!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் மொழி பேச்சுப் ​போட்டியில் இலங்கை யுவதி ஒருவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.டோக்கியோவில் உள்ள நியோன்சாய் டஹியகு பல்கலைக்கழகத்தில் ஜப்பான் மொழி பேச்சுப் ​போட்டி வருடாந்தம் நடைபெற்று வருகின்றது.அந்தவகையில், 2017ஆம் ஆண்டுக்கான பேச்சுப் போட்டி கடந்த நவம்பர்... Read more »

வடக்கில் இரண்டாவது நாளாகவும் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு: வவுனியா நகர் முழுவதும் கறுப்புக் கொடிகள்!!

வடக்கில் இலங்கை போக்குவரத்து சபையினர் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து இரண்டாவது நாளாகவும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மத்திய பேருந்து நிலையத்தில் உள்ளூர் பேருந்து சேவைகளையாவது மேற்கொள்ள வேண்டுமென வவுனியா மத்திய பேருந்து நிலைய கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள... Read more »

கை இழந்த மாணவிக்கு கரம் கொடுத்த ஜனாதிபதி மைத்திரி!

பொலன்னறுவை, திம்புலாகல பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற ஜனாதிபதியை அப்பிரதேச வேட்பாளர்கள், சு.க ஆதரவாளர்கள், கிராம மக்கள் உட்பட பலரும் சந்தித்து சுமுகமாக உரையாடினார்கள். இவர்களுடன் 10 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி ஒருவரும் ஜனாதிபதியை சந்தித்தார்.ஒரு... Read more »

யாழில் கோர விபத்து!! இரு இளைஞர்கள் பலி!!

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியை சேர்ந்த 23 வயதான ரவிராஜ் மற்றும் 33 வயதான க்ரைன்சன் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். நேற்று மாலை குறித்த இருவரும் மணியம் தோட்டம் பகுதியில் வேகமாக... Read more »

கேப்பாப்புலவு வீதியை புதுவருடப் பிறப்பு தினத்தில் முழுமையாக திறந்து விட இராணுவம் இணக்கம்!!

இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள வற்றாப்பளை, கேப்பாப்புலவு வீதி புதுவருடப் பிறப்பில் இருந்து மக்களுடைய பாவனைக்காக திறந்து விடப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.கேதிஸ்வரன் தெரிவித்துள்ளார்.கேப்பாப்புலவு மற்றும் சீனியாமோட்டை பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 133.34 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கும்... Read more »

வவுனியா இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு கத்தி, பொல்லுகள், கோடரிகளுடன் களத்திற்கு வந்த ஆதிவாசிகள்!!

வரலாற்றில் முதன்முறையாக வவுனியாவில் ஆரம்பமாகியுள்ள ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக ஆவலுடன் மக்கள் திரண்டுள்ளனர். குறித்த போட்டி வவுனியா – யங்ஸ்டார் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.இந்த போட்டியில், ஆதிவாசிகளின் கிரிக்கெட் குழு தலைவராக ஆதிவாசிகளின் உப தலைவர் புஞ்சி பண்டியா களமிறங்கியுள்ளார்.இவர்களுடன் மோதுவதற்கு,... Read more »

இயற்பியல் கணிதப்பிரிவில் சாதனை படைத்து விண்வெளித் துறையில் சாதிக்கப் போகும் மன்னார் தமிழ் மாணவன்!!

விண்வெளித்துறையில் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது கனவு. ஆனால் அத்துறையானது எமது நாட்டில் இல்லை.முதலில் இத்துறையில் இயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவ தேர்ச்சி பெற்று எனது இலக்கை ஒருநாள் அடைவேன் என, இயற்பியல் கணிதப்பிரிவில் மன்னார் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற வங்காலை புனித... Read more »