பிரதான செய்திகள் – Page 379 – Tamil VBC

புலிகளின் தலைவர் பிரபாகரன் கல்வி பயின்ற பாடசாலைக்கு மூடுவிழா!!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கல்வி கற்றதாக கூறப்படும் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயத்தை மூடுமாறு அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அம்பாறை நகருக்கு அண்மையில் விசாலமான காணியில் 1956ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம்.தற்போது குறித்த பகுதியில் கல்வி பயில்வதற்கு தமிழ்... Read more »

வடக்கில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று!! ஆபத்தான நிலையில் குடாநாடு

வடக்­கில் கண­வன், மனைவி ஆகிய இரு­வர் எய்ட்ஸ் நோய்த் தொற்­றுக்கு உள்­ளா­கி­யுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என எய்ட்ஸ் நோய்த் தடுப்­புப் பிரிவு தெரி­வித்­துள்ளது.கடந்த 1ஆம் திகதி எய்ட்ஸ் தினம் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. எய்ட்ஸ் நோய் தொடர்­பான பரி­சோ­தனை மேற்­கொள்ள முன்­வ­ரு­மாறு எய்ட்ஸ் நோய்த் தடுப்­புப் பிரி­வி­னர் அறி­வு­றுத்­தி­யி­ருந்­த­னர்.... Read more »

ads

மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்று சம்பந்தரைப் பார்வையிட்ட மஹிந்தவும் புதல்வரும்

வைத்தியசாலையில் உங்களைப் பார்க்கமுடியாது என அனுமதி மறுக்கப்பட்டது, உங்களைப்போன்ற தலைவர்கள் தீவிர அரசியலில் இருக்கவேண்டும் என்பதை எப்போதும் உணர்பவன் என்பதால் நேரடியாகவே வந்தேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.சுகயீனமுற்று கொழும்பு நவலோக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்றுவந்த எதிர்க்கட்சித்... Read more »

வடமாகாணப் பாடசாலைகளின் ஆரம்ப நேரத்தில் மீண்டும் அதிரடி மாற்றம்!!

வடமாகாணத்தில் இயங்கும் அனைத்து அரச பாடசாலைகளையும் எதிர்வரும் 12018ஆம் ஆண்டிலிருந்து காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண சபை அவதானம் செலுத்தியுள்ளது. வடமாகாண உறுப்பினர்கள் பலர் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் கந்தையாவை சந்தித்து இதுதொடர்பில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.தற்போது வடமாகாண பாடசாலைகள் காலை... Read more »

ரயிலில் மோதுண்டு பலியானவரின் சடலம் இரண்டு துண்டங்களாக மீட்பு!!!

அவிஸ்ஸாவெலை உக்குவத்தை பிரதேசத்தில் இன்று காலை 6 மணியளவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார். ரயிலில் மோதுண்டவரின் சடலம் இரண்டு துண்டங்களான நிலையில் பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிஸ்ஸாவெலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.குறித்த சம்பவம் தற்கொலையா விபத்தா விபத்தில் உயிரிழந்தவர் யார் என... Read more »

ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி

உலகையே உலுக்கிய ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன.இந்த அனர்த்தினால் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த அஞ்சலி நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள்... Read more »

கடலிலும் திருடுவார்களா? யாழ்.பொன்னாலையில் நடந்தது என்ன தெரியுமா?

பொன்னாலைக் கடலில் தொழிலாளர்களின் வலைகளில் இருந்து கடல் உணவுகளைத் திருடிய நபர் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றது.கடல் உணவுகளைத் திருடிய நபர் சுழிபுரத்தைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.பொன்னாலைக் கடலில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்... Read more »

கொழும்பு மாநகரசபையை கைப்பற்றப் போவது யார்? வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவருக்கு மாநகர மேயராகும் சந்தர்ப்பம்!!

உள்ளுராட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் அனைவரின் கவனமும் தற்போது கொழும்பு மாநகர சபை மீது திரும்பியுள்ளது.  காரணம் இம்முறை வரலாற்றில் முதல் முறையாக, தமிழர் ஒருவர் கொழும்பு மாநகர முதல்வராக சந்தர்ப்பம் காணப்படுவது தான் .கொழும்பு மாநகரில் வாழும் தமிழர்க்ள மனது வைத்தால் முதன்... Read more »

குடாநாட்டின் அனைத்து சபைகளிலும் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தது கூட்டமைப்பு!!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுமுகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம், யாழில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள மாவட்ட தெரிவத்தாட்சி காரியாலயத்திலேயே இந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்டத்திலுள்ள... Read more »

அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒற்றுமையாக இருந்தால் தலைமையை விட்டுக்கொடுக்கத் தயார்!! அனந்தசங்கரியின் அதிரடி அறிவிப்பு!

எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் நான் தலைமையை விட்டுக் கொடுக்க தயார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்றைய தினம் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு... Read more »