பிரதான செய்திகள் – Page 378 – Tamil VBC

பாதுகாப்பு நிறைந்த யாழ் நகரில் பட்டப் பகலில் துணிகரத் தாக்குதல்!! பிரபல தொலைக்காட்சி அலுவலகத்தில் சம்பவம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை கத்தியால் குத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றில் செய்தி ஆசிரியராக தமிழீழ விடுதலைப்... Read more »

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் கீதம் வெளியீடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகப்பூர்வ கீதம் வெளிவந்துள்ளது.இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அத்துடன் தமிழ், ஆங்கிலம், சிங்களம், என மூன்று மெழிகளிலும் ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகப்பூர்வ கீதம்’ என... Read more »

ads

வடக்கில் அபிவிருத்தி நல்லிணக்க செயற்பாடுகள் பரந்தளவில் முன்னெடுப்பு: வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் கூரே

மத்திய அரசாங்கத்தினால், வடமாகாண அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் பரந்தளவில் முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரிட்டன் பாராளுமன்ற குழுவினருக்கு எடுத்துரைத்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டனின் அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று யாழிற்கு விஜயம் மேற்கொண்டு, வடமாகாண... Read more »

புத்தூரில் பட்டம் ஏற்றிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!! மின் தாக்கி பரிதாப மரணம்!!

புத்தூர், மீசாலை வீதியில் பட்டம் ஏற்றிக்கொண்டிருந்த போது பட்டத்திற்கு பொருத்தியிருந்த மின்சார வயர் வீதியால் சென்ற பிரதான மின்வடத்துடன் உரசுண்டதில் இளைஞன் தூக்கி வீசப்பட்ட நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது... Read more »

யாழில் குறிசொல்லும் நடவடிக்கையில் ஈடுபட்ட 27 மந்திரவாதிகள் அதிரடிக் கைது!!

வட மாகாணத்தில் குறி சொல்வது மற்றும் மந்திரவாத நடவடிக்கையுடன் ஈடுபட்டு வந்த 27 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசா விதிகளை மீறி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த வாரம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை மற்றும்... Read more »

வல்வெட்டித்துறையில் கல்லறைக்குள் ஒளிந்திருந்த மர்மம்!!

யாழ்ப்பாணத்தில் கல்லறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா, அபின், ஹாஷிஸ் ஆகிய போதைப்பொருட்கள் அடங்கிய தொகை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.வல்வெட்டித்துறை பிரதேசத்தில் நேற்று முன்தினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினரால் இந்தப் போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 87 கிலோ 800 கிராம் கஞ்சா,... Read more »

சாவகச்சேரியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு தர்ம அடி!! தப்பிப் பிழைத்தோமென ஓடிய வேட்பாளர்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மீது தென்மராட்சியின் சாவகச்சேரி பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சாவகச்சேரிப் பகுதியில் பிரசார நடவடிக்கைக்காக சென்றபோது பொதுமகனொருவரால் சாவகச்சேரியின் முன்னாள் உறுப்பினரும் வேட்பாளருமான கா.சற்குணதேவன் (வயது58) தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். தாக்குதலில் காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தேர்தலில் போட்டியிடும் மற்றுமொரு கட்சியின் ஆதரவாளர் வீட்டிற்குள்... Read more »

ஆழிக்குமரன் நினைவாக வல்வெட்டித் துறையில் நீச்சல் தடாகம்!!

கடந்த, 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாருக்கு நீந்தி கின்னஸ் சாதனை மற்றும் உலக சாதனைகள் பலவற்றை நிலைநாட்டிய நீச்சல் வீரர், விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தனின் பெயரில், யாழ்மாவட்டத்தின், வல்வட்டித்துறையில், நீச்சல் தடாகம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி... Read more »

நிலத்தை தோண்டியவர்களின் கைகளில் கிடைத்த விடுதலைப் புலிகளின் மோட்டார் ஷெல்கள்!!

கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் இருந்து  ஒருதொகை மோட்டார் ஷெல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.உரிமையாளர் ஒருவர் தனக்குச் சொந்தமான நிலப்பரப்பை சொந்தத் தேவைக்காகத் தோண்டியபோதே, இந்த ஷெல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த பொலிஸார் ஷெல்களைக் கைப்பற்றியுள்ளனர். 76 மற்றும் 81... Read more »

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி சேகரித்த நபர்களுக்கு நேர்ந்த கதி!!

விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக 13 பேர் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தின் Swiss Federal Criminal நீதிமன்றத்தில் கடந்த திங்கட் கிழமை 13 பேர் தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த 13 பேரும் உலக தமிழ்... Read more »