பிரதான செய்திகள் – Page 375 – Tamil VBC

தேசிய உணவு உற்பத்தியில் புரட்சி படைக்க சேற்றில் இறங்கிய ஜனாதிபதி!

கெக்கிராவை – திப்பட்டுவௌ நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி புரட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒரு விவசாயியாக மாறியுள்ளார். இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி புரட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்ட ஜனாதிபதி சில கருத்துக்களையும்... Read more »

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்-வடமாகாண சபையில் தீர்மானம்

அநுராதபுர சிறைச்சாலையில் தொடர்ந்து 11 ஆவது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வடமாகாண சபையில் விஷேட பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் 107... Read more »

ads

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் எட்டாவது மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் எட்டாவது மாநாடு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (04) முற்பகல் கொழும்பில் ஆரம்பமானது. ‘சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு, பேண்தகு அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை... Read more »

அதி சொகுசு வாகனத்தில் வந்திறங்கி பிச்சை எடுத்த நால்வர்! இலங்கையில் நடந்த விசித்திரம்

அதி நவீன வாகனத்தில் வந்த நால்வர் பிச்சை எடுத்த சம்பவம் குருவிட்ட பகுதியில் பதிவாகியுள்ளது. அதிநவீன வாகத்தில் குருவிட்ட நகரத்திற்கு வந்த 4 பேர், அந்த வாகத்தை வீதி ஓரத்தில் நிறுத்திவிட்டு பேருந்து ஒன்றில் ஏறி பிச்சை எடுத்துள்ளனர். பேருந்தில் ஏறியவர்கள் “எங்களை குறித்த... Read more »

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜேர்மன் நோக்கிப் பயணம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை ஜேர்மன் நோக்கிப் பயணமானார். பிரதமருடன் ஐவர் கொண்ட குழுவினரும் ஜேர்மனிக்கு பயணித்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் பிரதமரின் விஜயத்தில் இணைந்துள்ளனர். ஜேர்மனுக்கு செல்லும் பிரதமர் ரணில்... Read more »

அடுத்த மே தினத்திற்குள் வடக்கு மக்களுக்கு நிரந்தரத தீர்வு !! அமைச்சர் ராஜித அதிரடி அறிவிப்பு!

இறுதிக்கட்ட போரின்போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 200 நாட்களைக் கடந்தும் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டம் நியாயமானதென அரசாங்கம் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தகவலை தெரிவித்த அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, இதற்கு... Read more »

உணவு நஞ்சானதில் 200 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி!

ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த பெண்  பணியாளர்கள் சுமார் 200 பேர் திடீரென மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில் இன்று (04) காலை 9.45 .மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆடைத்தொழிலையில் வழங்கப்பட்ட காலை... Read more »

இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டால் மட்டுமே நாட்டுக்கு சுபீட்சம் கிட்டும்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

நாட்டில் கடந்த 70 வருட காலத்தில் பொருளாதார சுபீட்சத்தையும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வையும் அடைய முடியாமல் போனதே எமது பாராளுமன்ற முறைமையிலும் ஜனநாயகத்திலும் உள்ள குறைபாடாகும். நாட்டில் சுபீட்சத்தையும் சௌபாக்கியத்தையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு முதலில் பிரதான தேசிய பிரச்சினையான இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை... Read more »

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: நிஷங்க பாலித்தவுக்கு நீதிமன்றம் பிணை!

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை பிணையில் விடுவிக்க இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் முன்வைக்கப்பட்ட குற்றப் பத்திரிகையை கையளித்த பின்னர் தலா ஒரு இலட்சம்... Read more »

வைத்திய சபையின் புதிய தலைவருக்கு எதிர்ப்பு!

இலங்கை வைத்திய சபையின் தலைவராக கொல்வின் குணரத்னவை நியமித்தமைக்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கொல்வின் குணரத்ன சயிட்டம் நிறுவனத்திற்கு சார்பாக செயற்படும் ஒருவர் என, அச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஒருவர் வைத்திய... Read more »