மருத்துவம் – Page 3 – Tamil VBC

நரை முடி கறுப்பாக இதோ எளிய டிப்ஸ்..வாங்க என்னவென்று பார்க்கலாம்

இன்றைய கால இளைஞர்கள் பலருக்கு நரை முடி என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. மெலனின் என்னும் ஒரு வகை நிறமி தான் எமது முடியை கருப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த மெலனின் குறைவதால் தான் இளம் வயதிலேயே பலருக்கு நரை முடி வருகிறது என்று... Read more »

448 நோய்களை குணமாக்கும் துளசி நீர்!

துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இயற்கை தந்த படைப்புகளில் துளசிஅற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.முன்னைய காலங்கில் சித்தர்களாலும் முனிவர்களாலும் மிகவும்... Read more »

ads

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த இயற்கை உணவுப் பொருட்கள்!

நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம் எவ்வளவு வலுவாக இருக்கிறதோ அதைப் பொருத்து நாம் ஆரோக்கியமாக வாழலாம்.அப்படியெனில் எல்லோரும் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகிறது.நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகள் ஏராளமாக உள்ளன.அவற்றை பற்றி இங்கே காணலாம்.யோகர்ட்:யோகர்ட்டில் உள்ள லாக்டிக்... Read more »

உடலில் இருக்கும் சளியை எப்படி விரட்டி அடிக்கலாம்?

நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் சளித்தொல்லை. ஒருவரது உடலில் சளி தேங்குவதற்கு உண்ணும் உணவுகள், பழக்கவழக்கங்கள் போன்றவையே காரணமாக அமைகின்றது. சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். இன்று பல வைரஸ் போன்ற நோய்களை நம்மை எளிதில் இதுவும்... Read more »

நரை முடி கறுப்பாக அசத்தலான டிப்ஸ்

இன்றைய கால இளைஞர்கள் பலருக்கு நரை முடி என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. மெலனின் என்னும் ஒரு வகை நிறமி தான் எமது முடியை கருப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த மெலனின் குறைவதால் தான் இளம் வயதிலேயே பலருக்கு நரை முடி வருகிறது என்று... Read more »

ஷாம்பு போட்டு குளிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?

பொதுவாக தலைமுடியானது அனைவருக்கும் அழகின் மிக முக்கிய பங்கு வகிக்க கூடியது. முடியால் தான் பலரும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால், தலைமுடியை பராமரிப்பதில் பலரும் தவறு செய்துவிடுகிறார்கள். இதனால் முடி உதிர்வை சந்திக்க நேரிடுகிறது. தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூவை தினமும் நீங்கள் பயன்படுத்துபவர்கள்... Read more »

நாவல் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா?

நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற  தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக  உள்ளது. நாவல்... Read more »

லெமன் டீ குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்ன தெரியுமா?

லெமன் டீ செய்முறை: தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் டீ தூளை கலந்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் அரை எலுமிச்சம் பழ சாற்றைக் கலந்து, பின் சர்க்கரை அல்லது தேனைச் சேர்த்துக் கொண்டால் சுவையான லெமன் டீ தயாராகிவிடும். தினமும் காலை எழுந்தவுடன்... Read more »

உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியை தரும் பலாப்பழம்! வாங்க என்னவென்று பார்க்கலாம்

பலாப்பழத்தைச் சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும்போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும். பலாப்பழம் கண்களின் நலனை காக்கிறது. தைராய்டு சுரப்பி, சீராக சமநிலையில் இயங்க உதவுகிறது. பலாபழத்தில் வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், மிகச்சிறந்த... Read more »

தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் எடை குறையுமாம்

நாம் எலுமிச்சை நம் உடலுக்கு பலவகையான நன்மை அளிக்கக்கூடிய ஒரு மருத்துவ பொருளாகும். தற்போது எலுமிச்சை சாறு அழகு கலைகளுக்கு அதிகளவு பயன்பட்டு வருகிறது. இதில் உயர்ரக ஊட்டச்சத்துகளான கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் இருக்கின்றன. மேலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்தின் பயன்களும் இருக்கிறது.... Read more »