பிரதான செய்திகள் – Page 3 – Tamil VBC

பிரபல இயக்குனருடன் இணையும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா: யார் அவர் தெரியுமா?

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் மிஷ்கின். இவர் அடுத்ததாக ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மிஷ்கின் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல்... Read more »

ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்து பல வெற்றியை குவித்த காளை உயிரிழப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன் காளை வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளது. விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் காளைகள் வளர்ப்பதில் அதிகமான ஆர்வம் கொண்டவர். மதுரை ஜல்லிக்கட்டில் இவரது காளைகள் தோல்வி என்பதை சந்தித்த சரித்திரமே இல்லை. அந்த அளவிற்கு... Read more »

ads

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் First லுக் எப்போது வருகிறது தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் மூன்றே நாளில் , ரூ. 25 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தநிலையில் அடுத்தபடியாக சிபிசக்ரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் அந்த படத்தையும் முடித்து விட்டாராம். இன்னும் சில தினங்களில் அனைத்துக்கட்ட... Read more »

தனது காதலரை அறிமுகம் செய்த நடிகை ரகுல் பிரீத் சிங்: திருமணம் எப்போ தெரியுமா?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் தற்போது தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடிக்கிறார். தனது பிறந்த நாளான கடந்த அக்டோபர் 10ஆம் தேதி ஹிந்தி பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை தான் காதலிப்பதை வெளிப்படையாக அறிவித்தார்... Read more »

முந்தைய படங்களை விட குறைந்த விலைக்கு விற்கப்பட்ட அண்ணாத்த படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே சமீபத்தில் இப்படத்தில் இருந்து ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரா காற்றே’ என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.... Read more »

பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் பிரபலங்கள்

கொரோனா நோய் தொற்றிற்கு பிறகு இப்போது தான் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். சில நாட்கள் எந்த ஒரு பெரிய மரண செய்தியும் வராமல் இருந்தது. நேற்று மலையாள சினிமாவின் பிரபல நடிகரான நெடுமுடி வேணு அவர்கள் உயிரிழந்த செய்தி வந்தது. இன்று... Read more »

அரண்மனை 3 ஷூட்டிங் செட்டில் நடந்த சம்பவம் – வெளியான சுவாரஸ்ய தகவல்

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அரண்மனை 3. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இப்படம் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி... Read more »

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நயன்தாரா,மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.   இதனிடையே சமீபத்தில் இப்படத்தில் இருந்து ரஜினிக்காக மறைந்த பாடகர் SPB கடைசியாக பாடிய ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி... Read more »

அட சின்னத்தம்பி சீரியலில் நடித்தவரா இவர்? அடையாளமே தெரியல

காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர், சின்னத்திரை நடிகர் பிரஜன். இவர் சீரியல் நடிகை சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அழகிய ட்வின்ஸ் குழந்தைகள் உள்ளனர். இவர் இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மற்றும் அன்புடன் குஷி... Read more »

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த படத்தின் டீசர் திகதி அறிவிப்பு: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே சமீபத்தில் இப்படத்தில் இருந்து ரஜினிக்காக மறைந்த பாடகர் SPB கடைசியாக பாடிய ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி அனைவரிடமும்... Read more »