செய்திகள் – Page 3 – Tamil VBC

யாழில் சிவபெருமானுக்கு வந்த சோதனை..!! இராணுவத்தின் கேள்வியினால் பல விசாரணைகள்.!!

சிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகம் எடுக்க வேண்டியுள்ளதாக யாழ் தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். இன்றைய தினம் நாவற்குழியில் 7 அடி சிவலிங்க பிரதிஷ்டை செய்த பின்னர் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது மேலும்... Read more »

இளம் தமிழ் இளைஞனுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம்.! குவியும் வாழ்த்து மழை.!

வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்த தமிழருக்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியாத மிகப்பெரிய பரிசுப் பணம் லொட்டரியில் கிடைத்துள்ளது.தமிழ்நாட்டை சேர்ந்த காதர் ஹுசைன் என்ற 27 வயதான இளைஞர் சார்ஜாவில் உள்ள கார்களை கழுவி சுத்தம் செய்யும் நிறுவனம்... Read more »

ads

இலங்கை பொலிஸினை தகாத வார்த்தைகளினை கொண்டு பேசிய இளைஞன்..!! மிகவும் வைரலாகி வரும் காணொளி.!

போக்குவரத்து விதிகளை மீறி ஹைலெவல் வீதியூடாக காரொன்றை செலுத்தி சென்ற நபர் ஒருவர், அவரை இடைநடுவே தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணிக்கு இடையூறு விளைவிப்பது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவவிடம் நாம்... Read more »

பிக்பாஸில் டபுள் எவிக்‌ஷனால் வெளியேறப்போகும் இலங்கை பிரபலம்..!! கசிந்த முக்கிய தகவல்.!!

பிக் பாஸிலிருந்து டபுள் எவிக்ஷனில் வெளியேற போகும் போட்டியாளர் தொடர்பில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகும் பிக் பாஸ் நிகழ்சியில் தற்போது சீசன் 6 ஆரம்பித்துள்ளது. சுமார் 21 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த சீசனில் தற்போது வரை 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.பிக்... Read more »

குறைகிறது எரிவாயுவின் விலை..!! வெளியான புதிய தகவல்.!

அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கு... Read more »

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிறிஸ்துமஸ் குடில் வைக்க போறீங்களா? அப்ப இந்த மாதிரி செய்யுங்கள்.!!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பல்வேறு வீடுகளில் குடில்கள் வைக்கும் பழக்கம் இருக்கும். அப்படி நீங்கள் உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் வைப்பதாக இருந்தால், அதனை மிகவும் அழகாக அலங்கரித்தால், வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் நல்ல பெயர் வாங்கலாம். மேலும் நிறைய மக்கள் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும்... Read more »

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தற்போது வெளியான முக்கிய செய்தி..!!!

மக்களின் வரிப்பணத்தில் கிடைக்கப் பெறும் வருமானம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்திற்கும் அபிவிருத்தி பணிகளை பேணுவதற்கும் செலவிடப்படுகிறது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில், தற்போது அரச... Read more »

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை பதிவு..!! இல்லையென்றால் அபராதம்..!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை இடம்பெற்ற விசேட பயணச்சீட்டு பரிசோதனையின் போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை ரயில்... Read more »

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளியான புதிய செய்தி.!!

வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.இன்று (07.12.2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை சுகாதார சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.அத்துடன், வெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்கள் பூரணமாக கொவிட்... Read more »

கொழும்பிலுள்ள தமிழர் கடைகளுக்கு வரப்போகும் ஆபத்து.!! வெளியான முக்கிய செய்தி.!

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின்படி செயற்படாமல், சில ஊழல் அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து, மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டு, நுகர்வோரை சுரண்டும் கடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நகரில் அமைந்துள்ள 196 கடைகளின் பட்டியல் அடங்கிய கடிதம் ஒன்று வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின்... Read more »