சினிமா Archives - Page 270 of 270 - Tamil VBC

இந்தியன் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைவு!!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று இந்தியன் படத்தில் குற்றப்புலனாய்வு அதிகாரியாக நடித்திருந்த நெடுமுடி வேணு இந்தியன்-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் படக்குழுவினர்... Read more »

இமாலய சாதனையை நோக்கி சர்கார்!!

கேரளாவில் பாகுபலி படத்துக்கு பின் அதிக விலைபோன படம் என்ற பெருமை பெற்றுள்ளது விஜய்யின் சர்கார் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சன்பிக்சர்ஸ்... Read more »

ads

முதல் முறையாக தமிழ்ப் படத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்…!!

பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சன் முதல்முறையாக நேரடி தமிழ்ப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார். பொலிவூட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் 60 வருடங்களாக திரைத்துறையில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை தமிழ் படத்தில் நடித்ததில்லை. தற்போது... Read more »

உற்சாகத்துடன் மீண்டும் களத்தில் இறங்கிய சூர்யா!

சூர்யாவுக்கென ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. படம் வெளியாகும் போது அவர்களின் மாஸ் என்ன என்பதை நாம் காணலாம். தன் ரசிகர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர் சூர்யா. அவர் செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வந்தார். அண்மையில் இதன் ஒரு... Read more »

யாழ்.பல்கலை மாணவர்களிடையே மீண்டும் மோதல்!!

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினமும் மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையில் இந்த கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த வாரம் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்ட நிலையில்... Read more »