சினிமா – Page 256 – Tamil VBC

நடிகர் விஜய்யின் அரிய புகைப்படம் ஒன்று வெளியானது…!! ரசிகர்கள் ஷாக்..

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் மெர்சல். இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல பிரபல கட்சியால் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த பின் வெளியாகி, தற்போது வரை பல சாதனைகளை செய்து வருகிறது. இந்த திரைப்படத்தில் ரசிகர்களே எதிர்ப்பார்க்காத... Read more »

7 வயதில் பாலியல் தொந்தரவு, 16 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்

6 வயதில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நடிகையும், மாடலுமான பத்மா லக்ஷ்மி தெரிவித்துள்ளார். நடிகை, மாடல், எழுத்தாளர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி என்று பன்முகம் கொண்டவர் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆன பத்மா லக்ஷ்மி. இந்நிலையில் அவர் தனக்கு நடந்த கொடுமை... Read more »

ads

டெல்லி மியூசியத்தில் நடிகை சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை..!!

டெல்லியில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை வைத்து கவுரவிக்கப்பட்டுள்ளது. பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன். இவர் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும்... Read more »

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு வாய்ப்பு …!!

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் திகதி நடைபெற இருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க விஜய் ரசிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கவிருப்பதாக பட நிறுவனம் வாய்ப்பு அறிவித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்... Read more »

சர்வதேச திரைப்பட விழாவில் அரங்கேறும் இசைப்புயலின் புதிய படம்….!!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமா தாண்டி உலக சினிமாக்களில் கலக்கி வருகிறார். இவர் இயக்கிய ‘ஒன் ஹார்ட்’ என்கிற இசை திரைப்படம், 2018 வருடத்திற்கான கன்சோனன்ஸ் இசை மற்றும் நடன விழாவிற்கு தேர்வாகியுள்ளது.இதுதான் திரைப்படம், இசை மற்றும் நடனத்திற்கான முதல் சர்வதேச திரைப்பட விழா... Read more »

விஸ்வாசம் படக்குழுவுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

படப்பிடிப்பின் படங்கள் வெளியானதால், அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். எப்போதுமே பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புப் புகைப்படங்கள் வெளியாகாதவாறு படக்குழுவினர் பார்த்துக் கொள்வார்கள். படப்பிடிப்புத் தளத்தில் யாரையுமே புகைப்படம் எடுக்காதவாறு பார்த்துக் கொள்வார்கள். ஆனால், அதையும் மீறி எப்படியாவது... Read more »

காதலர்கள் தங்கள் துணையிடம் மறைக்கும் அந்த ஒரு விஷயம் இது தானாம்!

என்னதா ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி போல நெருக்கமா காதலிச்சாலுமே கூட, சில விஷயங்கள காதலன் கிட்ட வாய் திறக்கவே மாட்டோம்ன்னு பொண்ணுங்க சொல்றாங்க. அது பர்சனல் விஷயத்துல இருந்து, அம்மா, அப்பா பத்தினதா இருக்கலாம், ஹெல்த், ஃபினான்ஷியல் விஷயமா இருக்கலாம்… சில 18+... Read more »

தளபதியுடன் திரையில் தோன்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை – நடிகர் லல்லு

தளபதியுடன் திரையில் தோன்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை, சர்கார் படத்தில் தன்னை நடிக்க வைத்த ஏ.ஆர்.முருகதாசுக்கு நன்றி என்று நடிகர் லல்லு தெரிவித்துள்ளார். கவுதம் கார்த்திக்கின் `ரங்கூன்’ மற்றும் `8 தோட்டாக்கள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் லல்லு. இவர் தற்போது விஜய்யின்... Read more »

நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை

நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் கூறியுள்ளார். #SPB இசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இது திரையுலகிலும்,... Read more »

தனது அடுத்த படத்தை பூஜையுடன் ஆரம்பித்த அரவிந்த சாமி…..!!

ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி – ரெஜினா இணைந்து நடிக்கும் கள்ளபார்ட் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.விக்ரமின் `ஸ்கெட்ச்’ படத்தை தயாரித்த மூவிங் பிரேம் நிறுவனம் அடுத்ததாக அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் `கள்ளபார்ட்’ படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. `என்னமோ நடக்குது’, `அச்சமின்றி’ படங்களை இயக்கிய... Read more »