ஜோதிடம் – Page 2 – Tamil VBC

கனவில் பல்லியை இப்படி கண்டால் என்ன நடக்கும் தெரியுமா ?

பொதுவாக பல்லிகள் பற்றிய கனவுகள் நமக்கு வரக்கூடிய ஆபத்துகளை குறிக்கிறது. பொதுவாக பல்லியை பற்றி நீங்கள் காணக்கூடிய கனவு உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பதட்டமான சூழ்நிலையை பற்றி கூறுகிறது.வீட்டின் சுவற்றில் பல்லி ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு விரைவில் பதவி உயர்வு... Read more »

நீங்கள் பிறந்த தேதிக்கு! உங்களுக்கான ராசியான நாள் எண்கள் இதோ!

பிறந்த தேதியைக் கொண்டு தான் வருடா வருடம் பிறந்த நாளை கொண்டாடுகிறோம்.நாம் பிறக்கும் போது நாள் நட்சத்திரம் மாறினாலும் வருடாவருடம் தேதியையும் மாதத்தையும் நினைவில் கொண்டு பிறந்த நாளை கொண்டாடி மகிழ்கிறோம். அந்த வகையில், பிறந்த தேதிக்கான பலன்களை இங்கே காண்போம்… ஆங்கில தேதி... Read more »

ads

நித்தியானந்தா மறைவா? கைலாசாக்கு விரைகிறது இண்டர்போல்! சோகத்தில் தவிக்கும் ஆச்சிரம இளம் பெண்கள்

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா நாட்டை விட்டு தப்பி ஓடியிருந்த நிலையில் நேபாளம் வழியாக திருட்டு தனமாக இந்திய அரசை ஏமாற்றி ஓடியிருப்பது தெரியவந்திருந்தது. இதையடுத்து இண்டர் போல் சர்வதேச காவல்துறை உலகமெங்கும் நித்தியின் மூஞ்சியை தேட ஆரம்பித்திருந்தது. இதற்கிடையே பெண்கள் கடத்தல், கொலை... Read more »

ரிசபம் , மிதுனம் ராசி நேயர்களே! அடுத்து வரப்போகும் கண்டம். இதை செய்தால் உங்களுக்கு ஆபத்தில்லை!

ரிசப ராசி அன்பர்களே! அஷ்டம சனி முடிந்துவிட்டதே ஆனால் என் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லையே என மனதில் கவலைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். தொழில் வருமானம் சிக்கலிலேயே செல்லும். உலலில் அடி பட்டிருக்கும். மருத்துவமனை செலவுகள் ஏற்பட்டிருக்கும். எதையும் செய்ய முடியாததால் வேலையை இழந்திருப்பீர்கள். பெற்றோரை... Read more »

சனி பகவானின் பார்வையால் பாதிப்பின் உச்சத்தை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார்?

2021 ஆம் ஆண்டில் சனி பகவான் சூரிய பகவான் ஆளும் நட்சத்திரமான உத்திராடத்தில் இருந்து, ஜனவரி 22 ஆம் தேதி சந்திரன் ஆளும் நட்சத்திரமான திருவோணத்திற்கு நகர்ந்துள்ளார். இதனால் திருவோணம் நட்சத்திரத்தில் ஆண்டின் முதல் பாதியில் இருக்கும் சனி, ஒவ்வொரு ராசிக்காரர்களையும் ஏதோ ஒரு... Read more »

உலகின் மிகப் பெரிய முருகன் ஆலயத்தில் முதல் முறையாக…வரலாற்றில் எப்போதும் இப்படி நடந்ததில்லையாம்..!!

மலேசியாவில் சிறப்பு மிக்க முருகன் ஆலயமான பத்துமலை திருத்தலத்தில் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.பக்தர்கள் கலந்துகொள்ள மலேசிய அரசு அனுமதிக்கவில்லையாயினும் பூஜைகள் அனைத்தும் தொலைக்காட்சி, இணையம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. வழக்கமாக பக்தர்கள் புடைசூழ, மேள தாளத்துடன் வெள்ளி ரத ஊர்வலம் கோலாலம்பூர்,... Read more »

பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..அனைவருக்கும் பகிருங்கள்..

ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில்... Read more »

உங்கள் வீட்டில் இந்த இடத்தில் பீரோ இருந்தால் செல்வம் பெருகும் !

உங்கள் வீட்டில் பீரோ சரியான இடத்தில் இருக்கா?நாம் சம்பாதிக்கும் பணம் நகை போன்ற மதிப்புள்ள பொருட்களை வைக்கும் பீரோ மற்றும் லாக்கர் வாஸ்து சாஸ்திரப்படி எந்த இடத்தில் வைத்தால் சரியாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம். நாம் பலருக்கும் அதிக உழைப்பு போட்டாலும் அதற்கான வருமானம்... Read more »

உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்

நம்முடைய சமையல் அறையை சரியாக வைத்திருந்தலே செல்வம் தானாக சேரும். செல்வத்தை பெருக்குவதில் அஞ்சறைப்பெட்டியின் பங்கும் அதிகம் இருக்கிறது. அஞ்சறைப்பெட்டியில் பொருட்களை குறைவில்லாது வைத்திருந்தாலே சகல ஐஸ்வர்யங்களும் வீடு தேடி வரும். நம்முடைய சமையலறை சுக்கிரனின் காரகத்துவம் கொண்டது. சுக்கிரனுடன் எந்த கிரகம் சேர்ந்தால்... Read more »

யாழில் திடீரென சொர்க்கலோகமாக மாறிய பிரதேசம்.!! பார்ப்பதற்குப் படையெடுக்கும் பொதுமக்கள்.!!

யாழ்ப்பாணத்தின் தென்மராட்சியிலுள்ள அழகிய கால்வாய் ஒன்றைப் பார்ப்பதற்காக குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.குறித்த கால்வாயின் கண்ணைக் கவரும் அழகிய தோற்றம் இலங்கையிலுள்ள சில அழகான ஆறுகளை ஞாபகமூட்டுவதாக முகநூலில் பலரும் பகிர்ந்துவருகின்றனர்.யாழ் தென்பராட்சியின் சாவகச்சேரிப் பகுதியிலுள்ள இல்வாரை எனும் கிராமத்தில்... Read more »