மருத்துவம் – Page 2 – Tamil VBC

மருதாணி இலையில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா? வாங்க என்னவென்று பார்ப்போம்

உடல் சூடு காரணமாக பல தோல் நோய்கள் வரும் நிலையில் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் மருதாணியை கைகளிலும் உள்ளங்காலிலும் பயன்படுத்தினால் உடலின் சூடு தனிந்து வெம்மை நோயிலிருந்து விடுபடலாம். மருதாணி இலைகள் பறித்து, அம்மியில் அரைத்து, சிறிது சிறிதாக எடுத்து, கை, கால்களில் இட்டு,... Read more »

நிலக்கடலை சாப்பிடுவதால் கொழுப்பு சத்து அதிகரிக்குமா?

நிலக்கடலையில் ஒமேகா-3 சத்து நிறைந்துள்ளது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தம்மை இளமையையும் பராமரிக்க உதவுகிறது. நிலக்கடலை சாப்பிடுவதால் கொழுப்பு சத்து அதிகரிக்கும் என்று செல்கிறார்கள். நிலக்கடலை பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை சீரக வைக்க உதவுகிறது இதன் மூலம் மார்பகக் கட்டி... Read more »

ads

தவசிக்கீரையில் இவ்வளவு மருத்துவ பயன்களா!

எந்த கீரைக்கும் இல்லாத சிறப்பு இக்கீரைக்கு உண்டு. இந்த கீரையில் விட்டமின்கள் ஏ, பி, பி-2, சி, டி, கே போன்றவை அடங்கியுள்ளது. தவசிக்கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, மாவுச்சத்து போன்ற சத்துப் பொருட்களும், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம்... Read more »

மஞ்சள் எலுமிச்சை கலந்து குடித்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?

அல்சைமர் தடுக்கிறது குர்குமின் மற்றும் சிட்ரிக் அமிலம் இரண்டும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள். இவை நோய்களுக்கு எதிரான அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன. மஞ்சள் எலுமிச்சைப் பழம் மூளைக்கு ஆக்ஸிஜனேற்ற சேதத்தை அடக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் அமிலாய்டு குவிவதைத் தடுக்கவும் உதவும்.... Read more »

வாழை இலையில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை  தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது.   வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும்.... Read more »

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் இத்தனை நன்மைகளா..வாங்க என்னவென்று பார்ப்போம்

வயிற்று புண்களை குணமாக்கும் சக்தி கொண்டது வாழைப்பூ. வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் கோளாறுகள் சரியாகும். வாழைப்பூவானது மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள், மூலக்கடுப்பு, இரத்த... Read more »

நரை முடி கறுப்பாக இதோ எளிய டிப்ஸ்..வாங்க என்னவென்று பார்க்கலாம்

இன்றைய கால இளைஞர்கள் பலருக்கு நரை முடி என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. மெலனின் என்னும் ஒரு வகை நிறமி தான் எமது முடியை கருப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த மெலனின் குறைவதால் தான் இளம் வயதிலேயே பலருக்கு நரை முடி வருகிறது என்று... Read more »

448 நோய்களை குணமாக்கும் துளசி நீர்!

துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இயற்கை தந்த படைப்புகளில் துளசிஅற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.முன்னைய காலங்கில் சித்தர்களாலும் முனிவர்களாலும் மிகவும்... Read more »

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த இயற்கை உணவுப் பொருட்கள்!

நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம் எவ்வளவு வலுவாக இருக்கிறதோ அதைப் பொருத்து நாம் ஆரோக்கியமாக வாழலாம்.அப்படியெனில் எல்லோரும் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகிறது.நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகள் ஏராளமாக உள்ளன.அவற்றை பற்றி இங்கே காணலாம்.யோகர்ட்:யோகர்ட்டில் உள்ள லாக்டிக்... Read more »

உடலில் இருக்கும் சளியை எப்படி விரட்டி அடிக்கலாம்?

நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் சளித்தொல்லை. ஒருவரது உடலில் சளி தேங்குவதற்கு உண்ணும் உணவுகள், பழக்கவழக்கங்கள் போன்றவையே காரணமாக அமைகின்றது. சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். இன்று பல வைரஸ் போன்ற நோய்களை நம்மை எளிதில் இதுவும்... Read more »