பிரதான செய்திகள் – Page 2 – Tamil VBC

வேறொருடன் தொடர்பு வைத்திருந்த மகளை தாய் தனது மருமகனுடன் சேர்ந்து கொலை!

வேறொருடன் தொடர்பு வைத்திருந்த மகளை தாய் தனது மருமகனுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே ராயப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணகுமார்(38). இவருக்கு ரஞ்சிதா (29) என்ற மனைவியும், 8 வயதில் மகளும் உள்ளனர். கல்யாணகுமார் அப்பகுதியில்... Read more »

ஆட்டோ டிரைவருக்கு கிடைத்த அதிஷ்டம்! லாட்டரி டிக்கெட்டில் 12 கோடி பரிசு தொகை!

ஆட்டோ டிரைவருக்கு கேரள லாட்டரி டிக்கெட்டில் 12 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைத்துள்ள தகவல் குடும்பத்தினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் கடந்த நாளில் திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்த லாட்டரியின் முதல் பரிசு தொகை ரூ.12... Read more »

ads

சகல தோஷங்களையும் நீக்கும் உப்பு! வாங்க பார்க்கலாம்

நாம்உண்ணும் உணவை ருசியூட்டவும் மற்றும் பல நன்மைகளை வழங்கும் வகையில் பெறபட்ட ஒரு பொருள் தான் “உப்பு”. சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை மகாலட்சுமியுடன் ஒப்பிடுவது வழக்கம். ஏனெனில் மகாலட்சுமி கடலில் தோன்றியவர் என்று வேத சாஸ்திரங்கள் கூறப்படுகின்றது. அப்படி புனிதம் நிறைந்த உப்பின் ஆன்மீக... Read more »

எலும்பும் தோலுமாக மாறிய அஜித் மச்சினிச்சி: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பேபி ஷாலினி, பேபி ஷாமிலி சகோதரிகளை தெரியாமல் இருக்க முடியாது. அஞ்சலி படத்தில் டைட்டில் ரோலில் நடித்த ஷாமிலி, தனது நடிப்பிற்காக தேசிய விருது வாங்கினார். பின்னர் ஓரிரு படங்களில் கதாநாயகியாக நடித்த ஷாமிலி தற்போது நடிப்புக்கு இடைவெளி விட்டிருக்கிறார். இந்த... Read more »

பானி பூரி தயார் செய்து கிழங்கில் புழு! பொதுமக்கள் கட்டிவைத்து தர்ம அடி

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கத்தில் பானி பூரி தயார் செய்து கிழங்கில் புழு இருந்ததால் வடமாநிலத்தவரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டரைவாக்கம் பகுதி வழியாக ஒரு தள்ளு வண்டியில் வடமாநிலத்தவர் ஒருவர் பானி... Read more »

பிரபல நடிகை நந்திதாவின் தந்தை திடீர் மரணம்: சோகத்தில் அவரே வெளியிட்ட பதிவு: சோகத்தில் ரசிகர்கள்

பிரபல நடிகை நந்திதாவின் தந்தை திடீரென மரணமடைந்து விட்டதாக அவரே தெரிவித்துள்ளார். அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நந்திதா, இதை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து... Read more »

தாலி கட்டிய பெண்ணிற்கு மணமகன் வரதட்ஷனை கொடுமை.. கண்ணீருடன் மணமகள் புகார்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் டானிலிம்டா பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் கடந்த பிப்ரவரியில் அதே பகுதியை சேர்ந்த 25 வயது மணமகனை திருமணம் செய்துள்ளார். திருமணமான 10 நாட்கள் கழித்து இருவருக்கும் முதலிரவு நடந்துள்ளது. அதற்கு அடுத்த நாளே கணவரும் அவரது... Read more »

ஐபிஎல் போட்டியில் முதல் 3 இடங்கள் பிடித்த அணியின் புள்ளி விபரங்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 30 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், புள்ளி பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை அணி 8 ஆட்டங்களில் 2 தோல்வி 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் முதலிடத்தில்... Read more »

2 லட்ஷம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய குரங்கு! மரத்திலிருந்து கொட்டிய பணமழை

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் சர்மா. வக்கீலான இவர் நிலப்பதிவுக்கான முத்திரை தாள்களை வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வந்தார். நேற்று இவர் தனது வாடிக்கையாளர் ஒருவரிடம் ரூ.2 லட்சத்தை பெற்றுக்கொண்டு முத்திரை தாள்கள் வாங்குவதற்காக சென்று... Read more »

காதலியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு தவறுதலாக கிணற்றில் விழுந்த இளைஞன்! 10 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு

திருவாரூரைச் சேர்ந்தவர் ஆஷிக், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் புதன்சந்தப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர்.  ஆஷிக் என்பவர் அதே பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் இரவில் தான் பணிபுரியும்... Read more »