இந்தியா – Page 2 – Tamil VBC

டாக்டர் படத்தில் தளபதி விஜய் புகைப்படத்துடன் இதோ

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த மாதம் வெளியான படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன், வினய், அர்ச்சனா, தீபா, ரெடின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் திரையரங்களில் வெளியான டாக்டர் படம், விமர்சன ரீதியாகவும்,... Read more »

மனைவி, மகன், மகளுடன் தல அஜித்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய இப்படம், வரும் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. நடிகர் அஜித் தன்னுடன் இணைந்து நடித்த, நடிகை ஷாலினியை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு... Read more »

ads

துப்பாக்கி படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தது இந்த நடிகையா

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலாக விஜய் நடித்து, 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், சத்யன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். துப்பாக்கி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில்... Read more »

சீரியல் வில்லிக்கு பிறந்த ஆண் குழந்தை

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இத்தனை நாள் ஓட காரணமே அதில் வில்லியாக நடிக்கும் வெண்பாவால் தான். அவர் செய்த சூழ்ச்சியால் கதை இவ்வளவு தூரம் நகர்ந்து வருகிறது, இப்போது கண்ணம்மா வேடம் மாற்றப்பட்டு விறுவிறுப்பின் உச்சமாக சீரியல்... Read more »

Mr And Mrs சின்னத்திரை காயத்ரியின் மகனை பார்த்துள்ளீர்களா

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் மாயனின் மூத்த தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகை காயத்ரி. இவர் இதற்கு முன் வாணி ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியலில் முக்கியமான... Read more »

மீண்டும் ரோஜா சீரியலில் நடிக்க வந்த பிரபல நடிகை

சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கிறது ரோஜா. இந்த சீரியல் தான் கடந்த வருடங்களாக ஒரு சில வாரங்களை தவிர தமிழ்நாட்டில் TRPயில் முதல் இடத்தில் இருந்து வந்தது, எனவே இந்த சீரியல் குழுவினர் கதையை மிகவும் பார்த்து பார்த்து அமைத்து வருகிறார்கள்,... Read more »

பிரபல நடிகர் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள்

ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராக நடிகர் சூர்யாவிற்கு அச்சுறுத்தல்கள் எழுந்து வரும் நிலையில் சென்னையில் அவரது இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ஜெய்பீம் திரைப்படமானது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த... Read more »

தளபதி விஜய்யின் படம் செய்த சாதனை இது வேற லெவல்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், vidyut jamwal, சத்யன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். துப்பாக்கி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும்... Read more »

மகான் குறித்து வெளியான புதிய அப்டேட்

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் மகான். இப்படத்தில் இருந்து இரண்டு மோஷன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இப்படத்தின் பாடலும் ரசிகர்களிடையே நல்ல... Read more »

இன்று பிக் பாஸ்ஸில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவரா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று வருகிறது. இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு மற்றும் சுருதி என ஐந்து... Read more »