விளையாட்டு – Page 2 – Tamil VBC

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பகிஷ்கரிக்கும் அவுஸ்திரேலியா

சீனாவின் Beijing  நகரில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் (Winter olympics) போட்டிகளை ராஜதந்திர மட்டத்தில் பகிஷ்கரிக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலியா தொடர்ந்தும் கலந்துரையாடலுக்கு உட்படுத்திய சீனாவின் ஷிங்ஜியாங் (xinjiang) மாகாணத்தின் மனித உரிமை மீறல் உட்பட சில விடயங்கள் காரணமாக இந்த... Read more »

ஓய்வு பெறவுள்ளதாக மிக்கி ஆர்தர் அறிவித்துள்ளார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஒய்வு பெற தீர்மானித்துள்ளார். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இவ்வருடம் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள போட்டித் தொடரை அடுத்து தான் ஓய்வு பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். Read more »

ads

2021 ரி20 உலகக்கிண்ணத்தை சுவீகரித்தது அவுஸ்திரேலியா

நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2021 ரி20 உலகக்கிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி சுவீகரித்துள்ளது. ரி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி இன்று டுபாயில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில்... Read more »

இலங்கை அணி தலைவராக சரித் அசலங்க

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வந்தடைந்துள்ளது. இவர்களுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் தலைவர் அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பயிற்சி ஆட்டம் கொழும்பு... Read more »

ஓரங்கட்டப்பட்ட ரோகித்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல்... Read more »

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை இளம்புயல் புதிய உலக சாதனை!

டி20 உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸை இலங்கை அணி அடித்து ஓட விட்ட நிலையில் அந்த அணியின் இளம் வீரர் ஹசரங்க புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இலங்கையின் சீனியர் வீரர்கள் எல்லாரும் ஓய்வு பெற்ற நிலையில் 2015 லிருந்தே இலங்கை கிரிக்கெட் மிக... Read more »

புதிய தேசிய சாதனை படைத்த கயந்திகா அபேரத்ன!

கயந்திகா அபேரத்ன புதிய தேசிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 15 வினாடிகள் 55.84 செக்கன்களில் எல்லையை கடந்து அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார். இதற்கு முன்னர் குறித்த தேசிய சாதனையை ஹிருனி விஜேரதன நிலைநாட்டி இருந்த நிலையில்... Read more »

தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றி!

2021 இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரின் 25 ஆவது போட்டியில் தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது. அதற்கமைய, இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, தென் ஆபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்து இலங்கையை முதலில் துடுப்பாட அழைத்தது.... Read more »

3 இந்திய அணி வீரர்களை நீக்க கோரிக்கை

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ப்ளேயிங் 11 அணியில் இருந்து 3 இந்திய அணி வீரர்களை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் வெற்றி பெறும் அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி... Read more »

கூடைப்பந்தாட்டம் மூலம் இஸ்லாமிய பெண்கள் மீதான பிம்பத்தை மாற்றும் இளம் பெண்!

ஜமாத் ஃபின் கூடைப்பந்தாட்டம் மூலம் இஸ்லாமிய பெண்கள் மீதான பிம்பத்தை மாற்றுகிறார். கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே தன் சொந்த கூடைப்பந்தாட்ட முகாம்களை நடத்துகிறார். Read more »