சினிமா – Page 2 – Tamil VBC

நடிகை வரலட்சுமி தனது அம்மாவுடன் எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகிவருகின்றது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாமல் துணிச்சலாக முன்னணி நடிகர்களுக்கு இணையாக வில்லி கதாபாத்திரத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு... Read more »

பிரபல சீரியல் நடிகர் போலீசாரால் திடீர் கைது! அதிர்ச்சியில் ரசிகர்கள்

சீரியல் பிரபலங்கள் தான் மக்களிடம் மிகவும் நெருக்கமாக உள்ளார்கள். காரணம் அன்றாடம் அவர்களை தொலைக்காட்சியில் பார்ப்பதால் தங்கள் வீட்டில் இருப்பவர் போலவே நினைத்துக் கொள்கிறார்கள். அப்படி பாலிவுட் சினிமாவில் Yeh Rishtah Kya Kehlata Hai என்ற சீரியல் மூலம் மக்களின் பேராதரவை பெற்றவர்... Read more »

ads

ரஜினி, கமலுடன் நடித்த நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

பழம்பெரும் நடிகரும் சினிமா தயாரிப்பாளருமான ஜி. ராமசந்திரன்(73) உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். உலகநாயகன் கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி, கன்னட படங்கள் என பல திரைப்படங்களில் நடித்தவர்... Read more »

எங்க அப்பா இப்படி தான்! வைரமுத்துவின் மகன் அப்படி என்ன சொன்னார்?

கவிஞர் வைரமுத்துவுக்கு ஓஎன்வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், பலத்த எதிர்ப்பு கிளம்ப, அந்த விருதை திரும்ப வழங்குவதாக அறிவித்துவிட்டார். இதற்கு காரணம் சின்மயி தான் என்றும், PSBB வழக்கை திரும்ப பெறவே இவ்வாறு செய்கிறார் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்துள்ள... Read more »

தமிழ் சினிமாவின் குணச்சித்ர நடிகையான தீபா வெங்கட் இறந்துவிட்டாரா? தீயாய் பரவும் தகவலுக்கு தாயின் பதிலடி!

தமிழ் சினிமாவில் குணச்சித்ர நடிகையாகவும், ஏராளமான சீரியல்களில் முதன்மை வேடத்திலும் நடித்தவர் தீபா வெங்கட். மேலும், இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும் கூட. சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். இதனிடையே, தீபா வெங்கட் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக... Read more »

கொரோனா தாக்கம் காரணமாக உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவிய நடிகை ஷகீலா: தீயாய் பரவும் புகைப்படம்

கொரோனா தாக்கம் காரணமாக பலரும் உணவின்றி தவித்து வருகிறதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால், பார்த்துவிட்டு கடந்து செல்லாமல், தானாக முன் வந்து அவர்களுக்கு உணவை கொடுத்துள்ளார் நடிகை ஷகீலா. இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில் ” உங்களுக்கு இருக்கும் இரண்டு கைகளில்,... Read more »

15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை தன் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா தொற்று பரிதவிப்பில் பிரபல இயக்குனர்

கொரோனா 2வது அலை நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், மேயாத மான் மற்றும் ஆடை திரைப்படங்களின் இயக்குநர் ரத்னகுமார், தனது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக... Read more »

பிரபல நடிகர் திடீர் மரணம்.. அதிர்சியில் திரையுலகம்

நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். நடிகர் சுபா வெங்கட் சில தினங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரிவி... Read more »

தேர்தலுக்கு முன்னரே பிக் பாஸ் சம்பளத்தை வாங்கிய கமல்! இவருக்கு இத்தனை கோடியா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழில் பிக்பாஸ் ஆரம்பிக்கப்பட்டது முதலே கமல் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 4 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 5-வது சீசனும் கமல் தான் தொகுத்து... Read more »

ஸ்மார்ட் போன் பாவிப்பதால் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகள்..!

ஸ்மார்ட் போன் பழக்கத்தால் குழந்தைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் எவை என்பதை அறிவது முக்கியமாகும். குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போனை கொடுத்தால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.குழந்தையின் பேச்சு ஆற்றல் விருத்தியடையும் காலத்தில் அவர்கள் விளையாடுவதற்கு ஸ்மார்ட் போனை கொடுத்தால் அவர்களின் பேச்சு ஆற்றல்... Read more »