சினிமா – Page 167 – Tamil VBC

நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை

நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் கூறியுள்ளார். #SPB இசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இது திரையுலகிலும்,... Read more »

தனது அடுத்த படத்தை பூஜையுடன் ஆரம்பித்த அரவிந்த சாமி…..!!

ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி – ரெஜினா இணைந்து நடிக்கும் கள்ளபார்ட் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.விக்ரமின் `ஸ்கெட்ச்’ படத்தை தயாரித்த மூவிங் பிரேம் நிறுவனம் அடுத்ததாக அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் `கள்ளபார்ட்’ படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. `என்னமோ நடக்குது’, `அச்சமின்றி’ படங்களை இயக்கிய... Read more »

ads

முதன் முறையாக இணையும் கஜோல் அகர்வால்- ஜெயம் ரவி!!

தற்போது ‘அடங்கமறு’ படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி அடுத்து ‘தனி ஒருவன் 2’ வில் நடிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.   ஆனால் அதற்கு முன்னர் அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஜெயம் ரவி. இதில் முதன் முறையாக காஜல்... Read more »

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்!!

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி. கேரளாவைச் சேர்ந்த இவர் பார்வையற்றவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் இவர் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். பார்வைத் திறன் குறைவாக உள்ளவர் என்றாலும், தனது குரல்வளம், திறமையின் மூலம் புகழ்பெற்றவர். `சொப்பன சுந்தரி’, `என்னமோ ஏதோ’ உள்ளிட்ட ஹிட் பாடல்களைப்... Read more »

சிவகார்த்திகேயனுக்கு மகளால் கிடைத்த அதிஷ்டம்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் சீமராஜா படம் திரைக்கு வந்தது. எனினும், ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவு இந்த படம் அமைய வில்லை என்பது பல ரசிகர்களின் கருத்து. இதனால், கவலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அண்மையில் சிவகார்த்திகேயனும், அவருடைய மகளும்... Read more »

எதிர்பார்த்த அளவிற்கு என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை…!! இலங்கையில் ஓவியா வருத்தம் …..

வாழ்க்கை முறையில் பெரிதாக எந்த மாற்றமும் வரவில்லை என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். சினிமாவில் கிடைக்காத புகழ், நடிகை ஓவியாவுக்கு பிக்பாஸ் மூலமாக கிடைத்து விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் அடுத்தடுத்து சினிமா நடிப்பார் என்று அனைவரும் ஓவியாவை எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது அவர்... Read more »

பிறந்தநாளில் நடிகை ஸ்ரேயா வெளியிட்ட அதிர்ச்சிப் புகைப்படம்..!

நடிகை ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் அறிமுகமானார். விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், விஷாலுடன் தோரணை, விக்ரமுடன் கந்தசாமி, தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தமபுத்திரன், ஆர்யாவுடன் சிக்குபுக்கு, ஜீவாவுடன் ரெளத்திரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தும் 2011-க்குப் பிறகு... Read more »

2.0 டீசர் படைத்த பிரமாண்ட சாதனை….!! இந்தியளவில் இப்படி ஒரு வரவேற்பா…?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2.0 டீசர் இன்று வெளிவந்துள்ளது. இந்த டீசர் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது. இந்நிலையில் இந்த டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவந்துள்ளது, இந்த டீசர் வெளிவந்த 4 மணி நேரத்தில்... Read more »

இதுக்காகத்தான் ‘டூ பீஸ்’ போட்டோவை வெளியிட்டேன்: சமந்தா!

சில விஷயங்களை நான் உடைத்துள்ளேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே போலத்தான் நான் நானாக இருக்க விரும்புகிறேன். நீச்சல் உடையில் பீச்சில் இருந்த போட்டோவை வெளியிட்டதற்கு நடிகை சமந்தா காரணம் தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன் நீச்சல் உடையில் பீச்சில் ரிலாக்ஸாக... Read more »

இந்தியன் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைவு!!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று இந்தியன் படத்தில் குற்றப்புலனாய்வு அதிகாரியாக நடித்திருந்த நெடுமுடி வேணு இந்தியன்-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் படக்குழுவினர்... Read more »