சினிமா – Page 155 – Tamil VBC

திரு வார்த்தை சொன்ன ராய் லட்சுமி ! திடீரென மனம்திறக்கிறார்…

சென்னை: நடிகை ராய் லட்சுமி ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையாக சொல்லியுள்ளார். கற்க கசடற படம் மூலம் கோலிவுட் வந்தவர் லட்சுமி ராய். சில படங்களில் நடித்த பிறகு ராசி கருதி தனது பெயரை ராய் லட்சுமி என்று மாற்றிக் கொண்டார். பாலிவுட்... Read more »

தளபதி 63: பர்ஸ்ட் லுக்குகளில் பட்டைய கிளப்பும் விஜய்.. கொஞ்சம் இங்க பாருங்க!

சென்னை: தளபதி விஜய் பிறந்த நாள் நாளை, 22ம் தேதி, கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரின் ரசிகர்களுக்கு இன்று மாலை, அறுசுவை விருந்து படைக்கிறது ‘தளபதி 63’ படக்குழு. ஆமாங்க.. இன்றுதான், தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. அட்லி இயக்கத்தில்... Read more »

ads

ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ளது ‘சிந்துபாத்’ இறுதிக்காட்சி ! இயக்குனர் உருக்கம்…

‘பண்ணையாரும் பத்மினியும்’‘சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியும் அருண்குமாரும் இணைந்துள்ள ‘சிந்துபாத்’ வரும் 21ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. வில்லனாக மிரட்டி இருப்பவர் லிங்கா. தனது கதாபாத்திரத்தின் தேவை அறிந்து 20 கிலோ எடை குறைத்துள்ளார் சேதுபதி. முக்கியமான காட்சிகளை... Read more »

உதயநிதி படத்தில் இணைந்த சில்லுன்னு ஒரு காதல் நாயகி ! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…..

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் பூமிகா. இப்போதும் கூட பழைய பொலிவுடன் காணப்படுவதால், தமக்கு வயதான கதாபாத்திரங்கள் ஒத்துவராது என்று கறாராகக் கூறிவிடுகிறாராம். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க பூமிகாவை... Read more »

ஆடை சர்ச்சைக்கு அமலாபால் பதிலடி….

இனி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளார் அமலா பால். அவரது அண்மைய கதைத் தேர்வுகளும் நடிக்கும் படங்களும் நமக்கு இதை தெளிவு படுத்துகின்றன. அமலா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ‘ஆடை’ ரசிகர்கள் மத்தியில் பெரும்... Read more »

ஐஸ்வர்யா ராஜேஷை புகழ்ந்து தள்ளிய சிரஞ்சீவி, இன்ப அதிர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்…

சிவகார்த்திகேயன் தன் சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்த ‘கனா’ திரைப்படம் தற்போது தெலுங்கிலும் உருவாகி உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிட்டார் நடிகர் சிரஞ்சீவி. அது மட்டுமல்ல, படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜே‌ஷின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டி உள்ளார். கடந்த... Read more »

நோ தாலி.. நோ மேளம்.. பத்தே விநாடியில் சிம்பிளாக முடிந்த பிக் பாஸ் பிரபலத்தின் திருமணம்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமான வைஷ்ணவிக்கு அவரது காதலர் அஞ்சனுடன் மிக எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. பிக் பாஸ் இரண்டாவது சீசன் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் வைஷ்ணவி. எழுத்தாளர் சாவியின் பேத்தியான இவர், ஆர்ஜேவாக... Read more »

படப்பிடிப்பில் விபத்து: தெலுங்கு ஹீரோ நாக சவுரியா படுகாயம்!

படப்பிடிப்பில் நடந்த விபத்தில், நடிகர் நாக சவுரியாவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பிரபல தெலுங்கு ஹீரோ நாக சவுரியா. இவர் தமிழில், ஏ.எல்.விஜய் இயக்கிய, ’தியா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த சாய் பல்லவி... Read more »

நேர்கொண்ட பார்வை குறித்து ட்வீட் செய்த விஜய் 63 தயாரிப்பாளர்.! கடுப்பான ரசிகர்கள்.!

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தினை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தயரிப்பாளரான அர்ச்சனா... Read more »

நேர்கொண்ட பார்வை: ட்ரெய்லரிலேயே கெத்து காட்டும் அஜித்!

சென்னை: அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று... Read more »