சினிமா – Page 150 – Tamil VBC

இன்று மாலை முக்கிய அறிவிப்பு- பிகில் படக்குழு – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….

அட்லி இயக்கத்தில் 3வதுமுறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. நயன்தாரா கதாநாயகியாக... Read more »

பல கோடி’ரூபாயில் கேரவன் வாங்கிய தெலுங்கு முன்னணி நடிகர்….

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களிள் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவர் விலை உயர்ந்த கேரவன் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதன் உள் மற்றும் வெளி புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.  சுமார்... Read more »

ads

அடடே பிக்பாஸ் சீசன் 3ல் வெளியேறப்போகும் அந்த முதல்நபர் இவர்தானா….

பிக்பாஸ் சீசன் 3 இன்றும், நாளையும் கமல்ஹாசன் இந்த வாரத்தில் நடந்த அனைத்தும் போட்டுக்காட்டி கேள்வி கேட்டு உண்மையை மக்களுக்கு விளக்க வைக்கு நேரம் என சொல்லலாம். பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் புதுவரவாக நடிகை மீரா மிதுன்’ நுழைந்தார். வீட்டில்... Read more »

பட வாய்ப்புக்காக ஆசைக்கு இணங்க வேண்டுமாம் – 4ஜி பட பிரபல நடிகை….

நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கதாநாயகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது ‘மீடூ’வில் தொடர்ந்து புகார்கள் வருகிறது. சில இயக்குனர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இப்போது மலையாள நடிகை காயத்ரி சுரேசும் பாலியல் புகார் கூறியுள்ளார். கேரளாவை சேர்ந்த காயத்ரி சுரேஷ் தமிழில்... Read more »

சூரரைப் போற்று படத்தில் இணைந்த பிரபல இரட்டையர்கள் – கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்….

‘இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கி வரும் படம் ‘சூரரைப் போற்று’. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்... Read more »

ஜோதிகா ஊருக்கு எல்லாம் புத்தி சொல்ல, சூர்யா இப்படி நடந்துக்கொள்ளலாமா? ரசிகர்கள் செம்ம கோபம்

சூர்யா தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எப்போதும் இருக்கும். அந்த வகையில் சூர்யா நடிகை ஜோதிகாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்தது தான், ஜோதிகா தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கின்றார்... Read more »

இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய தோற்றம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.

விஜய் சேதுபதி அடுத்ததாக ‘கடைசி விவசாயி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி விவசாயியாக நடிக்கிறாராம். விவசாயத்தின்... Read more »

உலகளவில் பேசப்படப்போகும் 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படம்….

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’. இந்த படத்தை முத்து மனோகரன் இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ‘இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு... Read more »

விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ யார்தெரியுமா?

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இரண்டாம் பாகங்கள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் மற்றும் ராகவா லாரன்ஸின்... Read more »

பிக்பாஸ் குரல் இவருடையதுதான்….

பிக்பாஸ் 3வது சீஸனும் ஆரம்பித்து இரண்டுவாரங்கள் முடிவடைந்து வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது, ஆனால் பிக்பாஸ் குரல் யாருடையது என்ற கேள்வி சீஸன் ஒன்றிலிருந்து எழுந்தவாறு இருக்கின்றது, பிக்பாஸ் குரல் கோபி’ நாயர் மற்றும் மானாடமயிலாட கோகுல்’தான் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் என்று பல... Read more »