ஜோதிடம் – Page 132 – Tamil VBC

பாதங்கள் அடிக்கடி வியர்வை வடியும்படி உள்ளதா..? பாத ஜோதிடம் என்ன சொல்லுகிறது தெரியுமா..?

மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து... Read more »

இன்றைய ராசிபலன்-07-12-2018

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சிக்கனம்... Read more »

ads

இந்து தெய்வங்களுக்கு உகந்த கிழமையும் – விரத வழிபாடுகளும் பலன்களும்..!

இந்து தெய்வங்களுக்கு உகந்த கிழமைகளும் அந்த கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த தினமாகும். எனவே அன்றைய தினம் ஈசனை நினைத்து விரதமிருந்து வழிபடுவது நல்லது. செவ்வாய்க்கிழமையில் அனுமனை விரதமிருந்து... Read more »

உக்கிர தெய்வமான காளியை வீட்டில் வைத்து வணக்குவது நல்லதா?

காளி மிக உக்ர தெய்வம் என்பதால் நம்மில் பலர் காளியை எப்படி வணங்குவது என யோசிப்போம். ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலும், கலிங்கத்துப் பரணியிலும் காளி வழிபாடு குறித்தும், அவளை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் பல தகவல்கள் உள்ளன. காளியின் படத்தை... Read more »

திருமணப் பெண் புகுந்த வீட்டில் குத்துவிளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா..?

திருமணம் முடிந்து தனது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணை முதன் முதலாக குத்துவிளக்கை ஏற்ற வேண்டும் என்று சொல்வது ஏன் தெரியுமா? திருமணப் பெண் புகுந்த வீட்டில் குத்துவிளக்கு ஏற்றுவது ஏன்? குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும் அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை... Read more »

நெருப்பை இந்துக்கள் கடவுளாக ஏன் வழிபடுகிறார்கள் தெரியுமா..?

இந்துக்களின் வழிபாட்டில் நெருப்பு ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. நெருப்பு மிகச் சுத்தமானது. மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம். அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். அதேநேரம் குற்றங்கள் புரியாத... Read more »

கோயில் சிலைகள் கருங்கல்லில் வடிக்கப்படுவதன் காரணம் என்ன தெரியுமா..?

தெய்வ சிலைகள் எல்லாம் கருங்கல் கொண்டு செதுக்கப்படுகின்றது. பெரும்பாலும் கர்ப்பகிரகங்களில் உள்ள தெய்வச் சிலைகள் கருங்கற்களை கொண்டுதான் வடிக்கப்பட்டிருக்கும். பொதுவாக உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமாக இருப்பதால், கருங்கல் எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மை... Read more »

கட்டிலுக்கு அடியில் ஒரு டம்ளர் நீரை வைத்து தூங்க வேண்டும் என சொல்வதன் உண்மை காரணம்..!

ஒருவர் மனநோயால் அவஸ்தைப்படுவதற்கு உயிரியல் அல்லது உளவியல் ரீதியான காரணிகள் முக்கிய காரணமாக இருந்தாலும், ஆன்மீக ரீதியான ஒருசில கூறுகளாலும் மனநோய் வர வாய்ப்புள்ளது. அதாவது கெட்ட சக்திகள் அல்லது எதிர்மறை ஆற்றல்களாலும் ஒருவரது மனம் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒருவரது வீட்டில்... Read more »

தினமும் பூஜை அறையில் வலம்புரி சங்கை வழிபட்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா..?

சங்கின் வாய்ப் பகுதியில் தொடங்கி சங்கின் சுருள் அமைப்பு, வலப்புறமாக சுற்றி, சங்கின் அடிப்பகுதியில் முடியும் வகையிலான அமைப்பே வலம்புரி சங்கு.இத்தகை சங்கை நம் வீட்டு பூஜை அறையில் வைத்து தொடர்ந்து பூஜை செய்து வந்தால் தோஷங்கள் நீங்கி, செல்வ வளம் அதிகரிக்கும். வலம்புரி... Read more »

காலையில் செய்யப்படும் சூரிய நமஸ்காரம் எதற்காக தெரியுமா..?

பண்டைய காலம் முதலே நமது முன்னோர்கள் சில முறைகளை பின்பற்றி வருகின்றனர். சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரம் இது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடல் பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது. சூரிய நமஸ்காரம்... Read more »