மருத்துவம் – Page 128 – Tamil VBC

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுதா? இத சாப்பிடுங்க இனிமேல் அந்த பிரச்சனையே வராது!!!

ஆனால், எந்த பலனும் கிடைக்காமல் தொடர் அவதிக்குள்ளானால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் உங்களது உணவு பழக்கத்தில் சேர்த்து கொள்ளுங்கள். அது நிச்சயம் நல்ல பலனை தரும். வாருங்கள், தற்போது மலச்சிக்கலை சரி செய்யும் 15 உணவு பொருட்கள் என்னவென்று பார்ப்போம்… உலர் முந்திரி... Read more »

ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் சில ஆரம்ப கால அறிகுறிகள்!

அமைதியாக இருந்து ஒருவரது உயிரை மெதுவாக அழிக்கும் ஒரு கொடிய நோய் தான் புற்றுநோய். புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் பல வகை புற்றுநோய்களின் ஆரம்ப கால அறிகுறிகள் சரியாக தெரியாது. அப்படிப்பட்ட ஒரு வகை புற்றுநோய் தான் நுரையீரல் புற்றுநோய். பலரும்... Read more »

ads

ஆண்மை பலத்தை ஆயுளுக்கும் குறையாமல் பாதுகாக்கும் அற்புதமான உணவுகள்..!

செக்ஸ் வாழ்வின் ஒரு அங்கம். இன்ற வேகமான உலகில் உணவு முறை மாறுவதால் ஆண்களுக்கு செக்ஸ் சார்ந்த பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் சில எளிமையான உணவுகள் எப்படி ஆண்களின் பலத்தை கூட்டுகிறது என்று பாருங்கள்! பூண்டு ஒரு சிறந்த பாலுணர்வு தூண்டியாகும்.... Read more »

முன்னூறு நோய்களை விரட்டும் முருங்கை கீரையின் மருத்துவப் பலன்கள்!

முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. வருடத்தின் எல்லா நாட்களிலும் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சேர்த்து வந்தாலே, குடும்பத்தில் உள்ள அத்தனை பேரின் ஆரோக்கியமும் மேம்படும் என்பது மருத்துவர்கள் கூற்று. மருத்துவக் குணங்கள் முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள்,... Read more »

அண்மைய ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்..! முருங்கை இலை கூட புற்றுநோயை குணப்படுத்துமாம்…..!!

இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். தினம்தினமும் அதிக மக்கள் பாதிக்கப்படும் வியாதிகளின் வரிசையில் புற்றுநோய்தான் முதன்மையான இடத்தில் உள்ளது. இதற்காக பல ஆராய்ச்சிகள் இன்றளவும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருவருக்கு உணவு என்பது மிகவும் இன்றியமையாததாகும். பல வியாதிகளை நாம்... Read more »

நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை பார்ப்பவரா நீங்கள்? அப்ப இதை படியுங்கள்..!

அலுவலகத்தில் நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து பணிபுரிவது நமது ஆசனப் பகுதியைப் பாதிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.டெஸ்க் டெர்ரீர்’ எனப்படும் இந்த பாதிப்பு, சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். அவர்கள், அதிக நேரம்... Read more »

அதிகம் பகிருங்கள்! இந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது!

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது. இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என... Read more »

தினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால்... Read more »

448 நோய்களை குணமாக்கும் துளசி நீர்!…

துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இயற்கை தந்த படைப்புகளில் துளசிஅற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.முன்னைய காலங்கில் சித்தர்களாலும் முனிவர்களாலும் மிகவும்... Read more »

தலையில் அதிக பொடுகா? அசர வைக்கும் பாட்டி வைத்தியங்கள்

பொடுகு குழந்தைகள் முதற்கொண்டு வயதானவர்கள் வரை உண்டாகும் தொற்று. இது பூஞ்சைகளாலும் பாக்டீரியாக்களாலும் உண்டாகும். பொடுகு அதிகப்படியான முடி உதிர்தலையும், வறட்சியையும் உண்டாக்கும். பொடுகிற்கு ஷாம்பு போட்டால் இன்னும் அதிகமாகும். ஆகவே முதல் வேலையாக ஷாம்புவை தவிருங்கள். எளிதான பழைய கால வழிமுறைகள், பாரம்பரியமானவைகள்... Read more »