இந்தியா – Page 121 – Tamil VBC

லாரியில் மோதி சுக்குநூறாக நொறுங்கிய பைக்..! தூக்கி வீசப்பட்டு வாலிபர்கள் பரிதாப பலி..!

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மகன் திருமூர்த்தி (27). தனது நண்பர் ஒருவருடன் இன்று காலையில் கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி ஒரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்... Read more »

சாக்கடையில் கிடக்கும் சடலங்கள்… டெல்லி கலவரத்தின் அதிர்ச்சி தகவல்! பலி எண்ணிக்கை உயரும்

டெல்லியில் நடந்த கலவரத்தின் போது கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் சாக்கடைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக மற்றும் ஆதரவாக டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் திடீரென்று வன்முறையாக மாறியதால், வட கிழக்கு டெல்லி... Read more »

ads

மட்டன் பீஸை லவட்டிய நாய்.! துரத்தி சென்று வெட்டிய கறிக்கடைக்காரர்!

மகாராஷ்டிராவில் கறிக்கடையில் இருந்து மட்டன் பீஸை தூக்கி சென்ற நாயை கறிக்கடைக்காரர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள சந்த்ரபூர் பகுதியில் கறிக்கடை ஒன்று உள்ளது. அந்த பக்கமாக சென்ற தெரு நாய் ஒன்று வெட்டி வைத்திருந்த ஆட்டுக்கறியிலிருந்து ஒரு துண்டை... Read more »

பாஜக பேரணி; பிரியாணிக்கு பாதுகாப்பு வேண்டும்: காவல் நிலையத்தில் மனு!

திருப்பூரில் பாஜக பேரணி நடைபெற உள்ள நிலையில் பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு வேண்டி மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் நாளை திருப்பூரில் பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள்... Read more »

பொதுத்தேர்வு முக்கிய தேதிகள்; ரிசல்ட் தேதி அறிவிப்பு!

தமிழத்தில் நடைபெறும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதி மற்றும் ரிசல்ட் வெளியாகும் தேதிகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி அனைத்து பள்ளிகளிலும் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டில் 10ம் வகுப்பு... Read more »

டெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு..!

டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் போராடி வந்த நிலையில் திடீரென சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாளர்கள் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வன்முறை மூண்டது. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வன்முறை காரணமாக ரத்தன்லால் என்ற காவலர் உள்பட 5 காவல்துறையினர் உள்பட மொத்தம்... Read more »

தங்கம் விலை குறைவு..! இன்றைய நிலவரம் என்ன?

கடந்த வாரத்தில் கிடுடுவென விலை உயர்ந்த தங்கம் இந்த வாரத்தில் மெல்ல விலை குறைந்து வருகிறது. நேற்று சவரன் ரூ.32,776க்கு விற்பனையாகி வந்த 22 காரட் தங்கத்தின் விலை இன்று ரூ.288 குறைந்து ரூ.32,488 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை... Read more »

இந்துக்கள் மேல கை வைக்கக் கூடாது..! பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை!

இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஏற்பட்டுள்ள போராட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை... Read more »

மதத்தை அறிய ஆடையை கழட்ட சொன்ன கும்பல்! 18ஆக உயர்ந்த உயிர்பலி எண்ணிக்கை.. பற்றி எரியும் டெல்லி

டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ள நிலையில் கலவரத்தில் உயிர்பிழைத்த பத்திரிக்கையாளர் தனது திகில் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.இந்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியின் ஷாகீன் பாக் பகுதியில் 2 மாதங்களாக தொடர் போராட்டங்கள்... Read more »

டெல்லியில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் – பிரதமர் மோடி ’டுவீட்’

வட கிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுபடுத்த காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமித் ஷாவும், டெல்லி முதல்வர்... Read more »