எப்பவுமே அதிர்ஷ்ட காத்து வீசற ஒரே ராசி இதுதானாம்… உங்க ராசி இதுவா இல்ல வேறயா? – Tamil VBC

எப்பவுமே அதிர்ஷ்ட காத்து வீசற ஒரே ராசி இதுதானாம்… உங்க ராசி இதுவா இல்ல வேறயா?

ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷம் உங்களுக்கு இன்னைக்கு யோகமான நாள் தான். உங்களுக்குப் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் செய்கின்ற தொழிலில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். சொந்த தொழில் செய்கின்றவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்கு உண்டாகும். பண வரவுகள் மூலம் உங்களுக்கான சேமிப்புகள் அதிகரிக்கும். உங்களுக்கான சிந்தனைகள் மேம்பட ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம் கல்வித்துறையில் இருக்கின்ற மாணவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் வந்து சேரும். வீடு மற்றும் மனை சம்பந்தமான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட வாய்ப்புகள் பற்றி சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமாகவும் இருக்கும்.

மிதுனம் நண்பர்களுடன் வேடிக்கை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கிய ஆவணங்களைக் கையாளுகின்ற பொழுது கொஞ்சம் கூடுதல் நிதானங்கள் தேவை. பொது இடங்களில் பொதுக்கூட்டங்களில் கொஞ்சம் ஆதரவான சூழல்கள் அமையும். வேலை நிமித்தமாக அலைச்சல்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும். பெற்றோர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.

கடகம் உங்களுடைய பெருந்தன்மையான செயல்பாடுகளின் காரணமாக உங்களின் மீதான மதிப்புகள் உயரும். கண் சம்பந்தப்பட்ட சின்ன சின்ன பிரச்சினைகள் உண்டாகும். உங்களுடைய மனதுக்குள் புதுப்புது எண்ணங்களும் ஆராய்ச்சி குணங்களும் உண்டாகும். சாஸ்திரங்கள் பற்றிய ஞானங்களும் அறிவும் உண்டாகும். உங்களுடைய திறமைகள் மூலம் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். உங்களுடைய சம வயது உடையவர்களுடன் பழகும்போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

சிம்மம் பண வரவு விஷயத்தில் இருந்து வந்த சின்ன சின்ன தடைகள் நீங்கும். தொழிலில் உங்களுடைய கூட்டாளிகளிடம் கொஞ்சம் கூடுதலான அமைதிப் போக்கினைக் கடைபிடிக்கவும். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள், கவலைகள் குறைய ஆரம்பிக்கும். தொழிலில் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் அமையும். உங்களுடைய நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். தொழிலில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

கன்னி முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செய்கின்ற வேலையில் சின்ன சின்ன தடைகள் வந்து போகும். நீங்கள் எதிர்பாராத செலவுகள் உங்களுக்கு ஏற்படலாம். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கொஞ்சம் கூடுதலாக அனுசரித்துப் போவது நல்லது. வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கொஞ்சம் காலதாமதங்கள் ஏற்படும். நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் நிதானங்கள் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

துலாம் வர்த்தகங்கள் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கிற பொழுது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய வீண் அலைச்சல்களால் உங்களுக்குச் சோர்வு உண்டாகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது கொஞ்சம் வேகத்தைக் குறைக்க வேண்டும். உங்களுடைய சக ஊழியர்களிடம் கொஞ்சம் இமைதியாக போக்கினைன் கடைபிடிக்கவும். நீங்கள் செய்யும் செயல்களில் எந்த பதட்டமும் இன்றி நிதானத்துடன் செயல்படவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலம் நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம் உங்களுக்குத் தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் சாதகமான நாளாகவே இருக்கும். உங்களுடைய பொதுநலச் செயல்களின் மூலம் வெற்றி கிடைக்கும். தண்ணீர் சம்பந்தப்பட்ட வேலைகளில் இருக்கின்றவர்கள் நீங்கள் நினைத்த லாபங்கள் உண்டாகும். உங்களுடைய பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். மனைவி வழியில் இருக்கின்ற உறவினர்கள் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.

தனுசு உங்களுடைய புதிய செயல்திட்டங்களை பொறுப்புடன் தீட்டுவீர்கள். பொது விவாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கைகள் உண்டாகும். ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல்கள் உங்களுக்கு உண்டாகும். இசைத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

மகரம் உங்களுடைய பொருளுாதார நிலையை உயர்த்துவதற்கான அத்தனை முயற்சிகளிலும் ஈடுபடுவீர்குள். மனதுக்குள் புதுவிதமான தன்னம்பிக்கைகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகளால் கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். பிள்ளைகளுடைய செயல்பாடுகளால் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. நீங்கள் செய்யும் வேலைகளில் கொஞ்சம்கூட பதட்டமும் இல்லாமல் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

கும்பம் போட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் பங்கேற்று மற்றவர்குளால் பாராட்டப்படுவீர்கள். நீங்கள் திட்டமிட்ட பணிகளை மிகச் சிறப்பாக செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் துறையில் உண்டான போட்டிகளைச் சமாளித்து அதில் வெற்றி பெறுவீர்கள். தொழில் துறையில் உண்டான போட்டிகளைச் சமாளிப்பார்கள். உங்களுடைய புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான கடனுதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

மீனம் முக்கிய உத்தியோகத்தில் உள்ள நீங்கள் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். நீங்கள் நினைத்த வேலையில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். பிள்ளைகளுடைய செயல்பாடுகளால் உங்களுடைய மனது மகிழ்ச்சி உண்டாகும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். உங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமாகவும் இருக்கும்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *