90 களில் எமது மனதில் பதிந்த சில பிரியமுள்ள தொகுப்பாளர்கள்!! – Tamil VBC

90 களில் எமது மனதில் பதிந்த சில பிரியமுள்ள தொகுப்பாளர்கள்!!

90 களின் முற்பகுதியில் நம் கவனத்தை ஈர்த்த பல தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளினிகள் இருந்துள்ளனர். நிகழ்ச்சிகளுக்கு மிகவும் உற்சாகமூட்டுபவர்களாகவும், அன்பானவர்களாகவும் இந்த அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். தொலைக்காட்சியை ஆன்ற முதல் 5 அறிவிப்பாளர்களையும் டிவி சேனல்களையும் பற்றிப் பார்ப்போம்.

Pepsi uma

1:பெப்சி உமா; சண் டிவி; பெப்சி உங்கள் சாய்ஸ்.

Visu

2.விசு; சண் டிவி; அரட்டை அரங்கம்.

Anu Hassan

3.அனு ஹாசன்; விஜய் டிவி; காபி வித் அனு.

Vijay Sarathy

4.விஜய் சாரதி; சண் டிவி; நீங்கள் கேட்ட பாடல்.

Suresh Kumar

5.சுரேஷ் குமார்; சண் டிவி.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *