உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் உயர்வு – Tamil VBC

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் உயர்வு

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இருந்த விலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3 டொலரினால் உயர்வடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய உலக சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 312 டொலரினால் பதிவாகியுள்ளது

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *