நடுரோட்டில் நள்ளிரவில் ஜொலிக்கும் இலங்கை அழகி..!! வர்ணிக்கும் ரசிகர்கள்.! - Tamil VBC

நடுரோட்டில் நள்ளிரவில் ஜொலிக்கும் இலங்கை அழகி..!! வர்ணிக்கும் ரசிகர்கள்.!

நடுரோட்டில் வாகனங்களுக்கு இடையே போட்டோ ஷீட் செய்த ஜனனியின் புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டு ஐபிசி சேனலில் தொகுப்பாளினியாக மீடியா வாழ்க்கை ஆரம்பித்தவர் தான் ஜனனி.

இவர் பிக் பாஸ் சீசன் 6 ன் இலங்கை சார்பாக கலந்து கொண்டு பெருமை சேர்த்தவராக பார்க்கப்படுகிறார். ஜனனி பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் சாதாரண தொகுப்பாளராக தான் இருந்தார்.பின்னர் பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்துக் கொண்ட விதமும், வீட்டில் சக போட்டியாளர்களுடன் பழகிய விதமும் இன்றைய நாளில் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை எடுத்து கொடுத்துள்ளது.

ஜனனி பொருத்தமட்டில் பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் ஒரு குட்டி பொண்ணாக தான் இருந்தார். அவரின் நடத்தை கூட அவ்வாறே இருந்தது.இதனை தொடர்ந்து ஜனனி தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோ ஷீட்கள் செய்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.

இதன்படி, நடுரோட்டில் வாகனங்களுக்கு மத்தியில் சிகப்பு நிற ஆடையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த இணைவாசிகள், “வர வர ஜனனியின் அழகு கூடிக் கொண்டே செல்கிறது” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CpICqZ7Ok_T/?utm_source=ig_web_copy_link

ads

Recommended For You

About the Author: Admin