அதிகமாக கள்ளக் காதலில் ஈடுபடுபவர்கள் இவங்க தானாம்! அதிர வைத்த ஆய்வு..! - Tamil VBC

அதிகமாக கள்ளக் காதலில் ஈடுபடுபவர்கள் இவங்க தானாம்! அதிர வைத்த ஆய்வு..!

அசைவம் சாப்பிடுபவர்களை சைவம் சாப்பிடுபவர்கள் தான் அதிகளவில் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.சமீபத்தில் தனியார் நிறுவனம் 1000 அசைவம் மற்றும் 1000 சைவம் சாப்பிடுபவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் 42 சதவீதம் சைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.அதே நேரத்தில் 31 சதவீதம் அசைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. தவிர, சைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் சராசரியாக 2.7 சதவீதம் பேர் டேட்டிங் செல்லும் போது செக்ஸில் ஈடுபடுகின்றனர்.

அசைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் சராசரியாக 3.3 சதவீதம் பேர் டேட்டிங் செல்லும் போது செக்ஸில் ஈடுபடுகின்றனர்.இதற்கு காரணம் முட்டான் கிழங்கு, சிவரிக்கீரை, அத்திப்பழம், மிளகாய், பூண்டு உள்ளிட்ட சைவம் உணவுகள் ஆண்மையை அதிகரிக்க உதவுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. தவிர, சைவ பழங்கள் மற்றும் ஜூஸ்களை ஆய்வாளர்கள் ’புது வயகரா’ என பெயர் சூட்டியுள்ளனர்.-Source: tamil.samayam

ads

Recommended For You

About the Author: Admin