பிக் பாஸில் நுழைந்த புது போட்டியாளர் யார் தெரியுமா! – Tamil VBC

பிக் பாஸில் நுழைந்த புது போட்டியாளர் யார் தெரியுமா!

பிக் பாஸ் 6இல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்துள்ளனர். தற்போதே பிக்பாஸ் ஷோவில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருக்கிறது.

40 நாள் கழித்து நடப்பதெல்லாம் இந்த சீசன் 4ம் நாளே நடக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

தற்போது ஒரு புது போட்டியாளர் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்திருக்கிறார்.

விஜய் டிவி மைனா நந்தினி தான் தற்போது வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

அவர் முதல் நாளே பிக் பாஸ் வருவார் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஒரு வாரம் தாமதமாக அவர் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

ஷூட்டிங் காரணமாக கடைசி நேரத்தில், கலந்துகொள்ளாத அவர், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மைனாவின் வருகையால், பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறலாம் எனக் கூறப்படுகிறது.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.