தீயாய் பரவும் தகவல் !!!!! மனைவியை பிரிந்து பிக் பாஸில் ரவீந்தர் அதிரடி என்ட்ரி ! லீக்கான அரிய புகைப்படம்… – Tamil VBC

தீயாய் பரவும் தகவல் !!!!! மனைவியை பிரிந்து பிக் பாஸில் ரவீந்தர் அதிரடி என்ட்ரி ! லீக்கான அரிய புகைப்படம்…

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றிப்பதாக தகவல் வைரலாகி வருகின்றது.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன்.

திருமணமான சில வாரங்களில் மனைவியை பிரிந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடைசியாக ரவீந்தர் தயாரிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது. அண்மையில் ரவீந்தர், மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் கப்பிள்ஸாக இருவரும் வளம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.