உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.
நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும். இன்றைய வாழ்க்கை முறையில் உணவு பழக்கவழக்கம் முற்றிலும் மாறுபட்டுள்ளது.
துரித உணவு, ஆரோக்கியமற்ற உணவுகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பலவித நோய்களுக்கு வழிவகுக்கிறது. உடலில் மாற்றம் ஏற்படுகிறது.
அந்தவகையில் இன்று பெரும்பாலான மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.
இதனால் இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகிறது. மருத்துவர்களும் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்க வேண்டும், நல்ல கொலஸ்ட்ரால் அளவு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவர்.
கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு வீட்டிலே, மிக எளிமையான மருந்து உள்ளது என்றால் அது பேரிச்சம் பழம்.