இதுவரை தேசிய விருதை வென்றது 5 தமிழ் நடிகர்கள் மட்டுமே ! யார் யார் தெரியுமா? – Tamil VBC

இதுவரை தேசிய விருதை வென்றது 5 தமிழ் நடிகர்கள் மட்டுமே ! யார் யார் தெரியுமா?

இந்திய திரையுலகில் மிகவும் உயரிய விருதாக பார்க்கப்படுவது தேசிய விருது.

வருடதோறும் இந்தியளவில் வெளியான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதை வழங்கி வருகிறார்கள்.

மேலும் சமீபத்தில் 68-வது தேசிய விருதை வெல்லுபவர்களின் பட்டியலை அறிவித்து இருந்தனர். அதில் தமிழ் திரைப்படங்களுக்கு மொத்தம் 10 விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுவரை சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்றவர்கள் 5 தமிழ் நடிகர்கள் மட்டும் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், விக்ரம், தனுஷ், சூர்யா என இவர்கள் மட்டும் தான் இதுவரை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கைப்பற்றியுள்ளனர்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.