நடிகர் விஜய் தற்போது எவ்வளவு பெரிய ஸ்டார் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. மிகப் பெரிய ரசிகர் கூட்டமும் அவருக்கு இருக்கிறது.
விஜய் கெரியரில் ஆரம்பகட்டத்தில் இருந்தபோதே அவரை பற்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார்.
“இந்த தம்பி விஜய் பின்னாடி சினிமாவுல பெரிய ரவுண்டு வருவார்” என சிவாஜி கூறினாராம். அதை தற்போது தெரிவித்து சிவாஜி நினைவு நாளில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி பாதிவிட்டு இருக்கிறார்.