விக்ரம் படம் தமிழகத்தில் இத்தனை கோடியா? – Tamil VBC

விக்ரம் படம் தமிழகத்தில் இத்தனை கோடியா?

தமிழ் சினிமா வசூல் ரீதியாக விக்ரமில் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.

உலகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ரெக்கார்ட் சாதனை செய்து வருகிறது.

இந்நிலையில் விக்ரம் படம் தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு சினிமாவும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஆம், தமிழகத்தில் விக்ரம் படம் ரூ 165 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கண்டிப்பாக இந்த வசூலை வேறு ஒரு படம் முறியடிக்க பல வருடம் ஆகும் என்றே தெரிகிறது.

ads

Recommended For You

About the Author: jana

Leave a Reply

Your email address will not be published.