3வது லுக்கில் விஜய் அமர்ந்திருக்கும் பைக்கின் விலை என்ன தெரியுமா? – Tamil VBC

3வது லுக்கில் விஜய் அமர்ந்திருக்கும் பைக்கின் விலை என்ன தெரியுமா?

நடிகர் விஜய் எப்போதும் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்கள் நடித்துக்கொண்டே இருப்பவர். படத்துக்கு படம் இடைவேளை இன்றி தொடர்ந்து படங்கள் நடிக்கிறார், அது அவரது ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு விஷயமாக உள்ளது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யின் பிறந்தநாள் நேற்று கோலாகலமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது, அதேபோல் வாரிசு படக்குழுவும் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் பெயரை ஃபஸ்ட் லுக்குடன் அறிவித்தார்கள்.

இதுவரை 3 போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்கள், அதில் 3வது லுக்கில் விஜய் ஒரு பைக்கில் அமர்ந்திருப்பார்.

பைக்கின் பெயர் Jawa sc Adventure, இந்த பைக்கை மலைப்பகுதிகளில் அதிக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நபர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் என்கின்றனர். இந்த பைக்கின் விலை 2 லட்சத்து 12 ஆயிரம் முதல் 2 லட்சத்து 21 ஆயிரம் வரை மாடலுக்கு ஏற்றவாரு இருக்கும் என்கின்றனர்.

ads

Recommended For You

About the Author: jana

Leave a Reply

Your email address will not be published.