பானி பூரியை போட்டி போட்டு சாப்பிடும் மணப்பெண்… மாப்பிள்ளை! – Tamil VBC

பானி பூரியை போட்டி போட்டு சாப்பிடும் மணப்பெண்… மாப்பிள்ளை!

பானி பூரி வட மாநில பண்டமாக இருந்தாலும் அதன் சுவை எல்லா பகுதியிலும் கோலோச்சியுள்ளது.

நகரின் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கு ஒருவர் பானிப்பூரி விற்றுக்கொண்டிருப்பார்.

அதனால்தான் என்னவோ இந்த மணப் பெண் பானி பூரி சாப்பிடும் அழகை இணையவாசிகள் ரசித்துத் தீர்க்கின்றனர்.

பானி பூரியை தம்கட்டி சாப்பிடும் மணப்பெண்....போட்டிப்போடும் மாப்பிள்ளை! வைரல் வீடியோ

மணமகளுக்கு போட்டியான மணமகனும் பானி பூரி சாப்பிடுகின்றார்.

ads

Recommended For You

About the Author: jana

Leave a Reply

Your email address will not be published.